Sign up to save your podcasts
Or
ஆன்மீகம் - இப்போதும் எப்போதும் Always Spiritual
கோவிலுக்குச் செல்லத் தேவையில்லை, உபதேசங்களைக் கேட்கத் தேவையில்லை, கண் மூடினாலும், கண் திறந்தாலும் எப்போதும் ஆன்மீகத்தில் இருக்க வழி உள்ளது. ஆனால் இது உங்களுக்கு கைகூட, நீங்கள் வைத்துள்ள ஒரு பொக்கிஷத்தை கைவிட வேண்டும். அது என்ன என்பதைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான கதையுடன் இந்த வீடியோவில் விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள்.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
5
22 ratings

30,943 Listeners
51 Listeners
400 Listeners
45 Listeners
0 Listeners
2 Listeners
6 Listeners
3 Listeners