
Sign up to save your podcasts
Or


கிட்டினா லென்னபலன் தானுமப்பா
கீர்த்தியுள்ள புலத்தியனே சொல்வேன்கேளு
நிட்டையிலே தாமிருந்து நேமம்பூண்டு
நீங்காத கவலையுடன் பிறர்காணாமல்
துட்டரென்னுங் கர்மிகளைத் தாமகற்றி
துப்புரவாய் பத்தியுடன் வினையங்கொண்டு
சட்டமுட னடந்தவற்கு யெல்லாஞ்சித்தி
சதுரான புண்ணியற்கு லபிக்குந்தானே.
அகத்தியர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharகிட்டினா லென்னபலன் தானுமப்பா
கீர்த்தியுள்ள புலத்தியனே சொல்வேன்கேளு
நிட்டையிலே தாமிருந்து நேமம்பூண்டு
நீங்காத கவலையுடன் பிறர்காணாமல்
துட்டரென்னுங் கர்மிகளைத் தாமகற்றி
துப்புரவாய் பத்தியுடன் வினையங்கொண்டு
சட்டமுட னடந்தவற்கு யெல்லாஞ்சித்தி
சதுரான புண்ணியற்கு லபிக்குந்தானே.
அகத்தியர் பாடல்

0 Listeners