Tamil Spiritual Talks

Tamil Spiritual Talks

By Bremma Sri Kundalini SiddharReligion & SpiritualitySpirituality
Download on the App Store

Tamil Spiritual Talks episodes

  • ராமதேவர் song ep 141

    சாபம் கொடுத்திட லாமோ ? - விதி

    தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ?

    கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ? 


    சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால் 

    சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்

    நல்லபத்திவிசு வாசம் - எந்த

    நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம்.


    ராமதேவர் பாடல்

    6 min
  • சிவவாக்கியர் song 140

    அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து

    அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்.

    அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்!

    அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே!


    சிவவாக்கியர்

    2 min
  • அழுகண்ணர் song ep 139

    மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி

    நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி

    நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே

    முக்காலைக் காணாமல் என் கண்ணம்மா


    முழுதும் தவிக்கிறண்டி!


    அழுகண்ணர் பாடல்

    3 min
  • அழுகண்ணர் song ep 138

    ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச்

    சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன்

    வேகாத காலறியேன் விதிமோச மானேனடி

    நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா!


    நொடியில்மெழு கானேனடி


    அழுகண்ணர் சித்தர்

    5 min
  • அகப்பேய் song ep 137

    மோட்சம் வேண்டார்கள்                      அகப்பேய்

         முத்தியும் வேண்டார்கள்

    தீட்சை வேண்டார்கள்                        அகப்பேய்

         சின்மய மானவர்கள்.


    பொய்யென்று சொல்லாதே                    அகப்பேய்

         போக்கு வரத்துதானே

    மெய்யென்று சொன்னவர்கள்                  அகப்பேய்

         வீடு பெறலாமே.


    அகப்பேய் சித்தர்

    3 min
  • அழுகண்ணி siddhar song ep 136

    வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித்

    தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி

    தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ

         வாழைப் பழந்தின்றால்               என் கண்ணம்மா

         வாழ்வெனக்கு வாராதோ


    அழுகண்ணி சித்தர்

    5 min
  • ஔவையார் song ep 135

    இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

    கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி

    மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்


    குண்டலி அதனில் கூடிய அசபை

    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

    மூலா தாரத்து மூண்டெழு கனலைக்

    காலால் எழுப்பும் கருத்தறி வித்தே


    ஔவையார் பாடல்

    5 min
  • வால்மீகர் song ep 134

    அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கம்

         அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்;

    பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்;

         பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்;

    மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு

         மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு;

    சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்

         சிவசிவா அவனவனென் றுரைக்க லாமே.


    வால்மீகர் பாடல்

    6 min
  • அகத்தியர் song ep 133

    ஊணியதோர் ஓங்காரம் மேலுமுண்டே

    உத்தமனே சீருண்டே யூணிப்பாரே

    ஆணியாம் நடுநாடி நடுவே மூட்டும்

    ஆச்சரிய வெழுத்தெல்லாம் அடங்கிநிற்கும்

    ஏணியா யிருக்குமடா அஞ்சுவீடே

    ஏகாந்த மாகியவவ் வெழுத்தைப்பாரு

    தோணிபோற் காணுமடா அந்தவீடு

    சொல்லாதே ஒருவருக்குந்துரந்திட்டேனே.


    அகத்தியர் பாடல்

    3 min
  • சிவவாக்கியர் song 131

    அறிவிலே ப பிறந்திருந்து ஆகமங்கள் ஓதுறீர்,

                        நெறியிலே மயங்குகின்ற நேர்மைஒன்று  அறிகிலீர்,

                        உறியிலே தயிர் இருக்க ஊர்புகுந்து வெண்ணைதேடும்

                        அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே?


     சிவவாக்கியர் பாடல்

    4 min

About Tamil Spiritual Talks

From the publisher's feed

We post ancient siddhargal songs and their correct explanation to help people evolve themselves and understand what real spirituality is all about

More shows like Tamil Spiritual Talks

Ramya duraiswamy | Tamil cover songs by Ramya Duraiswamy

Ramya duraiswamy | Tamil cover songs

0 Listeners