Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
We post ancient siddhargal songs and their correct explanation to help people evolve themselves and understand what real spirituality is all about... more
FAQs about Tamil Spiritual Talks:How many episodes does Tamil Spiritual Talks have?The podcast currently has 137 episodes available.
August 28, 2021சிவவாக்கியர் song ep 99ஓம்நமசி வாயமே உணர்ந்மெய் உணர்ந்தபின்ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே.சிவவாக்கியர் பாடல்...more2minPlay
August 28, 2021சிவவாக்கியர் ep song 97ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய்போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறது எங்ஙனேஆகிலும் அழகிலும் அதன்கணேயம் ஆனபின்சாதிலும் பிறக்கிலும் இல்லை இல்லை இல்லையே.சிவவாக்கியர் பாடல்...more3minPlay
August 28, 2021சிவவாக்கியர் song ep 96ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய்போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறது எங்ஙனேஆகிலும் அழகிலும் அதன்கணேயம் ஆனபின்சாதிலும் பிறக்கிலும் இல்லை இல்லை இல்லையே.சிவவாக்கியர் பாடல்...more3minPlay
August 28, 2021சிவவாக்கியர் song ep 95ஆக்கைமூப்பது இல்லையே ஆதிகார ணத்திலேநாக்குமூக்கை யுள்மடித்து நாதநாடி யூடுபோய்ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரேல்பார்க்கப்பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே.சிவவாக்கியர் பாடல்...more3minPlay
August 28, 2021சிவவாக்கியர் song 94அறிவிலே புறந்திருந்து ஆகமங்கள் ஓதுறீர், நெறியிலே மயங்குகின்ற நேர்மைஒன்று அறிகிலீர், உறியிலே தயிர் இருக்க ஊர்புகுந்து வெண்ணைதேடும் அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே? சிவவாக்கியர் பாடல்...more4minPlay
August 28, 2021அகத்தியர் song 93காணப்பா பூரணத்தைக் கண்டு பேசிகைமுறையாய் கொண்டதினால் காணும் சித்துவீணப்பா என்று சொல்லி நினைத் தாயானால்வேதாந்தம் சித்தாந்தம் இரண்டுங் கிட்டாதானப்பா தாமவனாய் தன தாய் அந்தத்தன்மையுள்ள பூரணத்தின் நன்மையாலேதூ ணப்பா துரும்பா குந் துரும்பு தூணாம்சொல்லாதே இந்நூல் தான் குரு நூலாமே. அகத்தியர் பாடல்...more3minPlay
August 27, 2021அகத்தியர் song ep 92புலத்தியருக்கு தமதனுபவ முரைத்தல்உண்டான சேதியடா இன்னமொன்றுஉரைக்கிறேன் புலத்தியனே உண்மையாகஅண்டர் தொழுஞ் செகஜோதி தன்னைக் காணஆராலும் கூடுமடா அப்பா கேளுபண்டையிலே விட்டகுறைக் காரனென்றால்பரம குருபதம் போற்றிப் பணி குவான் கேள்கண்டனடா குருபதத்தை யென்று சொல்வான்காசினியில் வாய்பிலுக்காய் கருதுவானே.அகத்தியர் பாடல்...more3minPlay
August 25, 2021அகத்தியர் song ep 91ஏறுகின்ற மூலாதா ரத்தில் நின்றஎன் மகனே புலத்தியனே யிசைந்து கேளுமாறுமிது மிடைபின்னாய் யிரண்டு மாறிமகாரமது முப்பொருளாய் நின்ற சூட்சம்வேறு துறை யேதுமில்லை மவுனத் தூட்டுவேதாந்த சுழிமுனையின் நாட்ட மாகும்தேறுமப்பா கற்பமது மவுனத் தாலேஜெகசாலச் சித்தகலை மவுனந்தானேஅகத்தியர் பாடல்...more2minPlay
August 25, 2021சித்ரமுத்து song ep 90க்கலியுலகினிலேமக்களைப் பெறுவதிலும்மிக்கநல்விவேகமூட்டணும் - பெரியார்கட்குதக்கமரியாதைகாட்டணும்.தந்தைதாய்பெரியவர்க்குவந்தனைகள் செய்திடாதுநிந்தனைபுரிதல்தகுமா - அவர்கள் மனம்நொந்திடில் வினைகள் போகுமா? சித்ரமுத்து அடிகளார்...more3minPlay
August 25, 2021அகத்தியர் ep 89கிட்டினா லென்னபலன் தானுமப்பாகீர்த்தியுள்ள புலத்தியனே சொல்வேன்கேளுநிட்டையிலே தாமிருந்து நேமம்பூண்டுநீங்காத கவலையுடன் பிறர்காணாமல்துட்டரென்னுங் கர்மிகளைத் தாமகற்றிதுப்புரவாய் பத்தியுடன் வினையங்கொண்டுசட்டமுட னடந்தவற்கு யெல்லாஞ்சித்திசதுரான புண்ணியற்கு லபிக்குந்தானே.அகத்தியர் பாடல்...more3minPlay
FAQs about Tamil Spiritual Talks:How many episodes does Tamil Spiritual Talks have?The podcast currently has 137 episodes available.