
Sign up to save your podcasts
Or


க்கலியுலகினிலே
மக்களைப் பெறுவதிலும்
மிக்கநல்விவேகமூட்டணும் - பெரியார்கட்கு
தக்கமரியாதைகாட்டணும்.
தந்தைதாய்பெரியவர்க்கு
வந்தனைகள் செய்திடாது
நிந்தனைபுரிதல்தகுமா - அவர்கள் மனம்
நொந்திடில் வினைகள் போகுமா?
சித்ரமுத்து அடிகளார்
By Bremma Sri Kundalini Siddharக்கலியுலகினிலே
மக்களைப் பெறுவதிலும்
மிக்கநல்விவேகமூட்டணும் - பெரியார்கட்கு
தக்கமரியாதைகாட்டணும்.
தந்தைதாய்பெரியவர்க்கு
வந்தனைகள் செய்திடாது
நிந்தனைபுரிதல்தகுமா - அவர்கள் மனம்
நொந்திடில் வினைகள் போகுமா?
சித்ரமுத்து அடிகளார்

0 Listeners