
Sign up to save your podcasts
Or


புலத்தியருக்கு தமதனுபவ முரைத்தல்
உண்டான சேதியடா இன்னமொன்று
உரைக்கிறேன் புலத்தியனே உண்மையாக
அண்டர் தொழுஞ் செகஜோதி தன்னைக் காண
ஆராலும் கூடுமடா அப்பா கேளு
பண்டையிலே விட்டகுறைக் காரனென்றால்
பரம குருபதம் போற்றிப் பணி குவான் கேள்
கண்டனடா குருபதத்தை யென்று சொல்வான்
காசினியில் வாய்பிலுக்காய் கருதுவானே.
அகத்தியர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharபுலத்தியருக்கு தமதனுபவ முரைத்தல்
உண்டான சேதியடா இன்னமொன்று
உரைக்கிறேன் புலத்தியனே உண்மையாக
அண்டர் தொழுஞ் செகஜோதி தன்னைக் காண
ஆராலும் கூடுமடா அப்பா கேளு
பண்டையிலே விட்டகுறைக் காரனென்றால்
பரம குருபதம் போற்றிப் பணி குவான் கேள்
கண்டனடா குருபதத்தை யென்று சொல்வான்
காசினியில் வாய்பிலுக்காய் கருதுவானே.
அகத்தியர் பாடல்

0 Listeners