The Political Pulse | Hello vikatan

அலறவைக்கும் Stalin-ன் 'South' வெடி...திணறும் Amit shah டீம்?! | Elangovan Explains


Listen Later

Delimitation முன்வைத்து Stalin முன்னெடுக்கும் 'தென்னிந்திய கூட்டு நடவடிக்கை குழு'. இதற்காக தென் மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சிகளின் ஆதரவு, எம்.பி-களின் பங்களிப்போடு இந்த குழுவை அமைக்கிறார். இக்குழு 5 முக்கிய நகர்வுகளை முன்னெடுக்கும். அது அமித் ஷா-வின் அஜெண்டாவுக்கு பெரும் குடைச்சலாக மாறும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இதன்மூலம் கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து, அந்த நெருக்கடிகளில் இருந்தும் தப்பிக்கிறார் ஸ்டாலின்.

இன்னொரு பக்கம், விகடன் இணையதளம் முடக்கப்பட்டதை உடனடியாக மத்திய அரசு நீக்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

The Political Pulse | Hello vikatanBy Hello Vikatan