Sign up to save your podcasts
Or
அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை இப்பொழுதே தொடங்கிவிட்டது திமுக. முக்கியமாக வேட்பாளர்கள் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது. மக்களிடம் இருக்கும் செல்வாக்கு, கட்சிப் பணிகள், சமுதாய பலம் என பலவற்றையும் பட்டியலிட்டு சீக்ரெட் சர்வேவை எடுத்து வந்துள்ளது மேலிடத்துக்கு நெருக்கமான தனியார் நிறுவனம். இன்னொரு பக்கம், சிட்டிங் எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள், கட்சி செயல்பாடுகள் எல்லாவற்றையும் உளவுத்துறை தனியாக சர்வே எடுத்துள்ளது. அந்த வகையில் ஒரு
'50 எம்.எல்.ஏ-க்கள்' ஹிட் லிஸ்டில் உள்ளனர் என்கின்றனர் தலைமைக்கு நெருக்கமானவர்கள். இந்த ஒட்டுமொத்தமான லிஸ்ட்டும் உதயநிதி கையில் உள்ளது. இதை வைத்து இறுதி லிஸ்ட் தயாரிப்பார்கள் என்கிறார்கள். இந்த ஓராண்டும், திமுக-வினருக்கு, ஃபைனல் எக்ஸாம் போல என்கிறார்கள். இதையொட்டி மு.க ஸ்டாலின் வகுத்துக் கொடுத்திருக்கும் 10 வியூகங்கள், வொர்க்அவுட் ஆகுமா?!