Sign up to save your podcasts
Or
'அதிமுக - பாஜக இடையில் கூட்டணி அமையுமா?' என்ற பத்திரிகையாளர்கள் கேள்விக்கு, 'ஆலோசனை நடந்து வருகிறது விரைவில் முடிவு அறிவிக்கப்படும்' என அமித் ஷா பேசியுள்ளார். இன்னொரு பக்கம், செங்கோட்டையன் அவசர அவசரமாக டெல்லி பறந்துள்ளார். அதே நேரத்தில், 'ஒரு தொண்டராக இருந்தாவது திமுகவை வீழ்த்த பாடுபடுவேன்' என அண்ணாமலை தெரிவித்துள்ளார். என்ன நடக்கிறது பாஜக அதிமுகவை சுற்றி? முக்கியமாக அமித் ஷா-வுடனான எடப்பாடி-யின் சந்திப்பு நடந்த பொழுது,மாஜிக்களுடைய சில முக்கிய ஃபைல்களை போட்டு உரையாடலை தொடங்கியுள்ளார் அமித் ஷா. அடுத்து, ஓய்வு பெற்று முக்கியமான ஒருவர் மற்றும் சில தொழிலதிபர்கள் மூலம் எடப்பாடிக்கு நெருக்கடியும் கொடுத்துள்ளனர். இதை ஒட்டியே 'நோ பாஜக' என்கிற நிலைப்பாட்டில் இருந்து மாறி உள்ளார் எடப்பாடி. அதே நேரத்தில் 'பாஜகவுடன் கூட்டணி' என ஓப்பனாக எடப்பாடி பேசவில்லை. இந்த அணுகுமுறைகள் பெரிய டவுட்டாக மாற, அதன் தொடர்ச்சியாக அடுத்த அஸ்திரத்தை ஏவியுள்ளார் அமித்ஷா என்கிறார்கள்.