அலங்காரம் அப்புவை தேடி சித்தன் குலத்திற்கே வந்துவிட்டாள், பிறகு அப்பு திரும்பி ஊருக்கு வர மாட்டான் என்ற செய்தியைக் கேட்டு உடைந்து போனாள், பிறகு அங்கிருந்து விடை கொடுத்து காசிக்கு போவதாக கூறி தன் பயணத்தைத் தனியாக துவங்கினாள்... இதுவே அம்மா வந்தாள் கதையின் முடிவு!