Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about Varsinielangovan:How many episodes does Varsinielangovan have?The podcast currently has 28 episodes available.
December 22, 2020Final 2question farmers protest audioFinal 2question farmers protest audio...more1minPlay
December 22, 2020Final 1question nivar cyclone audioFinal 1question nivar cyclone audio...more2minPlay
December 13, 2020"அம்மா வந்தாள்" எழுதியவர் தி. ஜானகிராமன், பகுதி - 3, அத்தியாயம் - 30( நாவல் நிறைவானது)அலங்காரம் அப்புவை தேடி சித்தன் குலத்திற்கே வந்துவிட்டாள், பிறகு அப்பு திரும்பி ஊருக்கு வர மாட்டான் என்ற செய்தியைக் கேட்டு உடைந்து போனாள், பிறகு அங்கிருந்து விடை கொடுத்து காசிக்கு போவதாக கூறி தன் பயணத்தைத் தனியாக துவங்கினாள்... இதுவே அம்மா வந்தாள் கதையின் முடிவு!...more24minPlay
December 05, 2020"அம்மா வந்தாள்" எழுதியவர் தி. ஜானகிராமன், பகுதி - 3, அத்தியாயம் - 29அப்பு காவேரி முன்பு உட்கார்ந்து, இந்துவை பற்றி நினைத்துக் கொண்டு இருந்தான்......more7minPlay
December 05, 2020"அம்மா வந்தாள்" எழுதியவர் தி. ஜானகிராமன், பகுதி - 3, அத்தியாயம் - 28பவானி அம்மாள் பாடசாலையை அப்பு பெயரில் சாசனம் பண்ணவேண்டும் என்று கூறி பிறகு தன் மனதிலிருக்கும் கவலைகளை எல்லாம் அப்பு விடம் வெளிப்படையாகக் கூறினாள்......more14minPlay
December 01, 2020" அம்மா வந்தாள்" எழுதியவர் தி.ஜானகிராமன், பகுதி - 3, அத்தியாயம் - 27அப்புவை கண்ட இந்து, யாருக்கும் தெரியாமல் ஆசையில் அணைத்துக்கொண்டாள். அவனாலும் அதை மீற முடியாமல் பொம்மை போல் நின்று கொண்டான்......more9minPlay
December 01, 2020"அம்மா வந்தாள்" எழுதியவர் - தி.ஜானகிராமன், பகுதி - 3, அத்தியாயம் - 26அப்பு சித்தன் குளத்திற்கு வந்து விட்டான் பிறகு பவானி அம்மாவை சந்தித்து, பவானி அம்மாளின் கொண்ட கோரிக்கையால், அவர் மீதான மதிப்பால், அப்பு அங்கேயே தங்கிக் கொண்டான்......more10minPlay
November 27, 2020"அம்மா வந்தாள்" எழுதியவர் - தி. ஜானகிராமன், பகுதி - 3, அத்தியாயம் - 25மூன்று நாள் மட்டுமே, அப்பு அக்கா விசாலம் வீட்டில் தங்கி பிறகு அங்கிருந்து சித்தன் குளத்திற்கு பஸ் ஏறி விட்டான்......more13minPlay
FAQs about Varsinielangovan:How many episodes does Varsinielangovan have?The podcast currently has 28 episodes available.