Sign up to save your podcasts
Or
சமீபத்தில் அமித்ஷாவை எடப்பாடி சந்தித்தபோது, 'அதிமுகவை எந்த அளவுக்கு மோசமாக பேசியுள்ளார்' என்கிற வீடியோ எவிடன்ஸை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த அமித்ஷா, அதன் பிறகே அண்ணாமலையை மாற்றும் ஆக்ஷனிலும் இறங்கினார்.அதிமுக ஆதரவு கிடைக்கும் போது பாஜகவின் வெற்றி எளிது என கணக்கிட்டு தான், அனுசரித்து செல்கிறார் அமித் ஷா என்கிறார்கள். இதனால் அண்ணாமலையின் தலைவர் பதவி பறிபோக வாய்ப்பு. புதிய தலைவரை தேர்வு செய்யும் வேலைகளும் மறைமுகமாக நடந்து வருகிறது. ரேஸில் பலர் இருந்தாலும், நயினார் நாகேந்திரன் - வானதி சீனிவாசனுக்கும் இடையே கடும் போட்டி. சவுத்தை டார்கெட் செய்து நயினாரும், விஜயை டார்கெட் செய்து வானதியும் ரேசில் ஓடுகின்றனர். இதில் அமித்ஷா கொடுக்கப் போகும் சர்ப்ரைஸும் உள்ளது என்கிறார்கள். அதே நேரத்தில், அண்ணாமலையின் அடுத்த கட்ட நகர்வு எதை நோக்கி? அவருக்கு புதிய பதவி காத்திருக்கிறதா? இல்லை ஹோல்டில் வைக்கப் போகிறதா டெல்லி ? 'ஏப்ரல் 6' மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். அதன் பிறகு கமலாலயத்தில் பல்வேறு அதிரடிகள் காத்திருக்கிறது என்கிறார்கள்.