The Political Pulse | Hello vikatan

Annamalai-யால் கொதிக்கும் Nainar, Premalatha Vijayakanth-ன் நியூ கேம்! | Elangovan Explains


Listen Later

'ராமதாஸ் - அன்புமணி'-க்கு இடையிலான போர் தொடர்ந்தபடியே உள்ளது. இதில் லேட்டஸ்டாக சில டிமேண்ட்களை வைத்த அன்புமணி. அப்பாவுடனான இந்த டீல், என்ன ஆனது?. இன்னொரு பக்கம், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து, தி.மு.க-வை தோற்கடிக்க புது பார்முலாவை கையில் எடுத்து இருக்கும் நயினார் நாகேந்திரன். இதற்கு ஆறு மாத கால அஜெண்டாவை வகுத்துக் கொடுத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். இதை வேகமாக முன்னெடுக்கும் நேரத்தில், சில தடைகள் அண்ணாமலையால் ஏற்படுகிறது. இதனால் கொதிக்கும் நயினார். பிற்பாடு டெல்லி வரை தகவல்கள் போக, தற்போது அமைதி மோடுக்கு திரும்பியுள்ளார் அண்ணாமலை. இதை வைத்து மீண்டும் ஆக்சன் மோடுக்கு மாறியிருக்கும் வானதி சீனிவாசன். அவரின் புதிய கோவை பிளான் என்ன? இதற்கிடையே, கூட்டணியை வைத்து ஒரு புது கேமை தொடங்கி இருக்கும் பிரேமலதா விஜயகாந்த். வொர்க்அவுட் ஆகுமா 'தே.மு.தி.க-வின் 2.0?!'

...more
View all episodesView all episodes
Download on the App Store

The Political Pulse | Hello vikatanBy Hello Vikatan