Remember #elections! Ep: 1.2
Dive into the OG democratic roots
of India (Bharat) that go WAY BACK, like 5,000 years!
கிராம சபைகள், தத்துவப் பேச்சுகள், மக்கள் அதிகாரம்னு
நிறைய விஷயங்கள் இருக்கு. உங்க பாடப்புத்தகத்துல படிச்சதை விட ரொம்ப சுவாரஸ்யமா
இருக்கும். பாரதத்தின் அசல் ஜனநாயக வரலாறு பேசுவோமோ
#பாரதம் #ஜனநாயகம் #வரலாறு #ஓரிஜினல் #இந்தியவரலாறு
5000 வருட
#Bharat #Democracy #History #OG
#IndianHistory #MindBlown
Text Credit : Dharma Rakshana Samiti Excerpts from #DeivathinKural