Jagadhguru

அதிகாரம் 20 - பயனில சொல்லாமை - பகுதி 2


Listen Later

பயனில சொல்லாமை - பயன்படாத சொற்களைப் பேசாதிருத்தல்.  பேசும் வார்த்தைகள் எப்படி இருக்கணும் ?  பேச்சின் நான்கு குற்றங்கள், ஏன் வாய்மை அதிகாரம் துறவியலில் ? அருஞ்சொற்பொருள்: பதடி, நயன், பொச்சாந்தும், மருள்

உதாரணங்கள்: லக்ஷ்மணன், ஹனுமன் 

இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி.

...more
View all episodesView all episodes
Download on the App Store

JagadhguruBy Seetharaman Jayaraman