Jagadhguru

Jagadhguru

By Seetharaman JayaramanHealth & FitnessMental Health
Download on the App Store

Jagadhguru episodes

  • அதிகாரம் 23 - ஈகை - பகுதி 2

    அதிகாரம் 23. ஈகை

    ஈகை- கொடை எது உயர்ந்தது ? உடல் அமைப்பு கொடுக்கவா, வாங்கவா ? யாகங்கள் எதற்கு ? ஈந்தேன் - தந்தேன் - கொடுத்தேன் வேறுபாடு ? அழிபசின்னா என்ன ? நோய்-பிணி வேறுபாடு ? ஸஹனௌ புனக்து 

    வரலாறும் வாக்கும்: திருமூலர், இளையான்குடி மாற நாயனார், வள்ளலார் ராமலிங்க அடிகளார், பிடியரிசித் திட்டம், மஹாபெரியவா, சங்கராச்சாரியார், ஔவையார், மணிமேகலை, அமுதசுரபி, ஆபுத்திரன், திருநின்றவூர், பெருந்தலைச் சாத்தனார், பழனி வள்ளல் குமணன், திருநின்றவூர் காளத்தி வள்ளல்

    அருஞ்சொற்பொருள்: அற்றார், வைப்புழி, ஈயார், பாத்தூண், மரீஇயவனை, இன்னாது, ஈத்து, ஈதல், உவக்கும், வன்கணவர், மன்ற, தமியர், இயையாக்கடை

    மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை

    தானம் தவம் உயர்ச்சி தளன்மை (இளகிய மனம்)- தேனின்

    கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்

    பசிவந்திட பறந்து போகும் - ஔவையார்


    ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் - கொன்றைவேந்தன்


    குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

    பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

    நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்

    பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

    பசிப்பிணி என்னும் பாவி - மணிமேகலை


    இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி.

    38 min
  • அதிகாரம் 23 - ஈகை - பகுதி 1

    அதிகாரம் 23. ஈகை - கொடை எது உயர்ந்தது ? உடல் அமைப்பு கொடுக்கவா, வாங்கவா ? யாகங்கள் எதற்கு ? ஈந்தேன் - தந்தேன் - கொடுத்தேன் வேறுபாடு ? மண் பிள்ளையாரும் அருகம்புல்லும் ? அன்னதானத்தின் உயர்வு, இயற்கை சீற்றங்கள் ஏன் ? உயிரோடு இருப்பதைக் கண்டுபிடிப்பது எப்படி ? ப்ராஹ்மணன் வேலை ?  ஏக சந்த க்ராஹி ? ஐம்பெருங்காப்பியங்கள் ? ஏகாதசி அன்று சாப்பிடலாமா ? ஒரே குறளுக்கு நான்கு பொருள், பசி வந்தால் எந்த பத்தும் பறந்து போகும் ? அபர்ணா பெயர்க்காரணம் ? அன்னம் ந நிந்த்யாத், அன்னம் பஹுகுர்வீத வேத வாக்குகளுக்குப் பொருள் ?   

    வரலாறும் வாக்கும்: திருமூலர், இளையான்குடி மாற நாயனார், கழைதின் யானையார், புறநானூறு, வள்ளலார் ராமலிங்க அடிகளார், பிடியரிசித் திட்டம், மஹாபெரியவா, சங்கராச்சாரியார், ஔவையார், கம்பத்து இளையனாரும் அருணகிரிநாதரும், பாரி, பேகன், கர்ணன், சிபிச் சக்ரவர்த்தி, சப்தஸ்தானம்   

    அருஞ்சொற்பொருள்: தண்டு, ஏல், ஆர்த்த, நீரது, ஆறு, எவ்வம், இலன், இரவு, இன்னாது   

    இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி.

    49 min
  • அதிகாரம் 22 - ஒப்புறவு அறிதல் - பகுதி 2

    கொடையும் ஈகையும், ஊருணி, மரம், மழை, இயற்கை, எந்த பருவத்தில் கொடை செய்வது? எப்படி ஆசைகளைத் தீர்த்துக் கொள்வது ? ஆண்டவன் நமக்கு இட்ட பணி என்ன ? இறைவன் யாரை விரும்புகிறான் ? தரமான விவசாயத்திற்கு வழி ? அறிவியல் ப்ரசாதம் !! பரோபகாரார்த்தம் இதம் ஶரீரம் - என் கடன் பணி செய்து கிடப்பதே, மனிதன் எப்படி தெய்வமாகிறான் ? அரிய பொருளை விடுவோமா ?

    கதைப்பகுதிகள்: யயாதி, ததீசி, பாண்டவர்கள், கணம்புல்ல நாயனார், இளையான்குடி மாற நாயனார், கே.பி.சுந்தராம்பாள், எம்.கே.தியாகராஜ பாகவதர், கனகதாரா, அருணகிரிநாதர், ஹரிச்சந்த்ரன்

    அருஞ்சொற்பொருள்: நயன், தகை, ஒல்கார், நல்கூர்ந்தான், முசியாமல், மிடி

    30 min
  • அதிகாரம் 22 - ஒப்புறவு அறிதல் - பகுதி 1

    21 அதிகாரங்கள் சுருக்கம்: திரிகரண சுத்தி (மனம், மொழி, மெய்)

    ஒப்புரவறிதல் - அதிகார விளக்கம், ஈகை-கொடை, அன்பு-அருள் வேறுபாடு

    காதற்ற ஊசி எது ? தந்தையின் கடமை என்ன ? உயிர் இருக்கு என்பதை எப்படி அறிவது ? விருந்து உபசரிப்பு எப்படி இருக்கனும்? உதவாதவர் பொருள் என்ன ஆகும் ?

    அருஞ்சொற்பொருள்: ஊருணி, கைம்மாறு, கடப்பாடு, மாரிமாட்டு, தாள், தக்கார், வேளாண்மை, தகவிலர், புத்தேள், 

    வரலாறு: பட்டிணத்தார், சேந்தனார், முதல்-இடை-கடை ஏழு வள்ளல்கள், யட்ச பிரச்னம், தர்மராஜா, ஔவையார், எம்.ஜி.ஆர், காமராஜர், ததீசி முனிவர், 'அமரபாரதி' நடராஜ ஶர்மா

    எது அழகு:

    சுரதம் தனிவிளைந்த தோகை சுகிர்த

    விரதம் தனிவிளைந்த மேனி – நிரதம்

    கொடுத்திளைத்த தாதா கொடுஞ்சமரிற் பட்ட

    வடுத்துளைத்த கல்லபிர மம் - ஔவையார்


    சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

    வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்

    நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

    கொடையும் பிறவிக் குணம் - ஔவையார்


    முதல் ஏழு வள்ளல்கள்: சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன்

    இடையேழு வள்ளல்கள்: அக்குரன், அந்திமான், கர்ணன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன்

    கடையேழு வள்ளல்கள்: பாரி, நெடுமுடி காரி, வல்வில் ஓரி, நள்ளி, ஆய் அண்டிரன், அதியமான், பேகன்

    43 min
  • அதிகாரம் 21 - தீவினையச்சம் - பகுதி 2

    தீவினையச்சம் - அதிகார விளக்கம், முக்கரண சுத்தி ? சொற்குற்றங்கள் ? திரைத்துறை எப்படி இருக்கணும் ? இறைவன் எப்போது கைவிடுகிறான் ? தவறு-தப்பு வேறுபாடு ? பிராயச்சித்தம் பலன் தருமா ? தனிப்பகை

    அருஞ்சொற்பொருள்: அடல், அடும், வீயாது, உய்வர், எனைத்தொன்றும், துன்னற்க, பால், மருங்கு, அவதூறு, விகாரம்

    உதாரணங்கள்: எம்.ஜி.ஆர், ஏ.பி.நாகராஜன், ஆர்.எஸ்.மனோகர், வீயாது உடம்போடு நின்ற உயிரும் இல்லை - புறநானூறு, சிலப்பதிகாரம், சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி - திருமுருகாற்றுப்படை

    இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி.

    23 min
  • அதிகாரம் 21 - தீவினையச்சம் - பகுதி 1

    முன் அதிகாரங்கள் சுருக்கம், தீவினையச்சம் - அதிகார விளக்கம், பெண்களின் உயர்வு, நாக்கு-கண் ஏன் ஈரமாயிருக்கிறது? முக்கரணங்கள் எவை ? சொற்குற்றங்கள் எவை ? தீய செயல் செய்யாமல் இருப்பது எப்படி ? திரைத்துறை எப்படி இருக்கணும்? ஏன் தீயவை செய்கிறோம் ? தீவினையை விட ஏன் தீ நல்லது ? கல்வியும் அறிவும், மானங்கெட்ட சாரி, இறைவன் எப்போது கைவிடுகிறான் ?  

    அருஞ்சொற்பொருள்: விழுமியார், செருக்கு, செறுவார், இலன், பெயர்த்து  

    உதாரணங்கள்: ராமன், ஆர். எஸ். மனோஹர், ஏ.பி.நாகராஜன், ஆர்.எஸ்.மனோகர்  

    இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி.

    36 min
  • அதிகாரம் 20 - பயனில சொல்லாமை - பகுதி 2

    பயனில சொல்லாமை - பயன்படாத சொற்களைப் பேசாதிருத்தல்.  பேசும் வார்த்தைகள் எப்படி இருக்கணும் ?  பேச்சின் நான்கு குற்றங்கள், ஏன் வாய்மை அதிகாரம் துறவியலில் ? அருஞ்சொற்பொருள்: பதடி, நயன், பொச்சாந்தும், மருள்

    உதாரணங்கள்: லக்ஷ்மணன், ஹனுமன் 

    இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி.

    26 min
  • அதிகாரம் 20 - பயனில சொல்லாமை - பகுதி 1

    முன் அதிகாரங்கள் சுருக்கம், பயனில சொல்லாமை அதிகார விளக்கம் - தமக்கும் பிறர்க்கும் பயன்படாத சொற்களைப் பேசுதல்.  வார்த்தை இலக்கணம், எப்படி இருக்க வேண்டும் ?  பேச்சின் குற்றங்கள் எவை ? ஏன் வாய்மை அதிகாரம் துறவியலில் ? யார் பயனில்லாத சொற்களைப் பேசுவர் ? வாசலை மூடி வைப்பது ஏன் ?

    அருஞ்சொற்பொருள்: பல்லார், முனிய, நயன், நட்டார்கண், பாரித்து, நீர்மை

    உதாரணங்கள்: லக்ஷ்மணன், ராவணன் 

    இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி.

    31 min
  • தேவி மஹாத்மியம் - ஸப்தஶதீ - உபன்யாஸம் - பகுதி 10

    பல ஶ்ருதி, கேட்பதால், படிப்பதால், சொல்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? எந்த நாட்கள் உகந்தவை ? ஶாந்தி கர்மா, ஶாந்தி காரியம் என்றால் என்ன, எவை? ஸுரத மஹாராஜனுக்கும், ஸமாதி என்ற வைஶ்யனுக்கும் கிடைத்த பலன், ஸாவர்ணிக மன்வந்த்ரத்தில் மனு யார் ? மார்க்கண்டேய புராணம், மேதஸ், ஸமாதி, ஸுரதன்

    உபன்யாஸகர்: திருமதி. M.C.பவானி சீதாராமன்

    13 min
  • தேவி மஹாத்மியம் - ஸப்தஶதீ - உபன்யாஸம் - பகுதி 9

    நவராத்ரி ஒன்பதாம் நாள்: ஸித்திதாத்ரி

    தேவி ஸ்துதியும், பலஶ்ருதியும்: தேவி மஹாத்மியம் படிப்பதால், கேட்பதால், சொல்வதால் என்ன பலன்? ஏன் அக்னி உபாசனை முக்கியம் ?, பஞ்சபூதங்களின் வடிவான ப்ரபஞ்சமே தேவி, தேவியின் தோற்றங்கள் வர்ணனை, தொடரப்போகும் தேவியின் அவதாரங்கள்:ரக்ததந்திகா, ஶதாக்ஷி, ஶாகம்பரி, பீமாதேவி, ப்ராஹ்மரி, மார்க்கண்டேய புராணம், மேதஸ், ஸமாதி, ஸுரதன்  

    சொற்பொழிவாளர்: திருமதி. M.C.பவானி சீதாராமன்

    16 min

About Jagadhguru

From the publisher's feed

Learning Sanathana Dharma to enjoy, serve universe as one family, my family.