Jagadhguru

தேவி மஹாத்மியம் - ஸப்தஶதீ - உபன்யாஸம் - பகுதி 10


Listen Later

பல ஶ்ருதி, கேட்பதால், படிப்பதால், சொல்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? எந்த நாட்கள் உகந்தவை ? ஶாந்தி கர்மா, ஶாந்தி காரியம் என்றால் என்ன, எவை? ஸுரத மஹாராஜனுக்கும், ஸமாதி என்ற வைஶ்யனுக்கும் கிடைத்த பலன், ஸாவர்ணிக மன்வந்த்ரத்தில் மனு யார் ? மார்க்கண்டேய புராணம், மேதஸ், ஸமாதி, ஸுரதன்

உபன்யாஸகர்: திருமதி. M.C.பவானி சீதாராமன்

...more
View all episodesView all episodes
Download on the App Store

JagadhguruBy Seetharaman Jayaraman