Jagadhguru

தேவி மஹாத்மியம் - ஸப்தஶதீ - உபன்யாஸம் - பகுதி 9


Listen Later

நவராத்ரி ஒன்பதாம் நாள்: ஸித்திதாத்ரி

தேவி ஸ்துதியும், பலஶ்ருதியும்: தேவி மஹாத்மியம் படிப்பதால், கேட்பதால், சொல்வதால் என்ன பலன்? ஏன் அக்னி உபாசனை முக்கியம் ?, பஞ்சபூதங்களின் வடிவான ப்ரபஞ்சமே தேவி, தேவியின் தோற்றங்கள் வர்ணனை, தொடரப்போகும் தேவியின் அவதாரங்கள்:ரக்ததந்திகா, ஶதாக்ஷி, ஶாகம்பரி, பீமாதேவி, ப்ராஹ்மரி, மார்க்கண்டேய புராணம், மேதஸ், ஸமாதி, ஸுரதன்  

சொற்பொழிவாளர்: திருமதி. M.C.பவானி சீதாராமன்

...more
View all episodesView all episodes
Download on the App Store

JagadhguruBy Seetharaman Jayaraman