- 14 அதிகாரங்களின் சுருக்கம்
- அதிகார விளக்கம் - பிறனில் விழையாமை, பிறன்+இல் விழையாமை
- அணை உடையாமலிருக்க திறக்கப்பட்டிருக்கும் தடுப்பு போன்றது குடும்ப வாழ்க்கை.
- குளத்து நீர் வெளியேறி கரை உடைந்து, ஊரும் பாழ்பட சிறு ஓட்டை போதும் - குடும்ப அமைப்பு கெட்டால் சமுதாய ஒழுக்கம் சிதைந்து, தேசம் பாழ்படும்
- சாத்திர(சட்ட) புத்தகத்தில் நாம் கையெழுத்து இட்டு ஏற்க வேண்டும்
- திரையிலும் கூட கல்யாணம் ஆன பெண்கள் தொடர்வதில்லை
- இந்த்ரன்-அகலிகை, வாலி, ராவணன் (மானத்தை விட்டு என்ன வெற்றி)
- சாப்பிட்டவனுக்கு பசியில்லை
- தவறு செய்த ஒரு நிமிஷமே உன் வாழ்க்கை ஆகிவிடக்கூடாது
- குடும்பம் உணர்வும், அறிவும் சார்ந்தது
- அறன்கடை: அறத்தின் நீக்கப்பட்டவை (ஒருவன் நிர்வாகம் ஆசைப்பட்டவள் பின் செல்லல், வரைவில்லா மகளிர் சேரல், இழிகுல மகளிரோடு சேரல்)
- கர்ணன்-துரியோதனன் கதை , இறந்தவனுக்கு அறம், பொருள், இன்பம் என்ற பயனில்லை.
- இந்த்ரன்-அகலிகை, நள-தமயந்தி கதை,
- பன்மை ஒருமை மயங்கிற்று - முருகா எனும் நாமங்கள், கூற்றாயின வாறு விலக்ககிலீர் - அப்பர்