
Sign up to save your podcasts
Or


ஒருவர் ஒழுக்கம் மற்றொருவருக்கு பொருந்துமா ? உயிரா ஒழுக்கமா ? ஒழுக்கமின்மையில் ருசி, புலன்களை நல்லவைகளில் மேய்க்கவேண்டும், எது ஒழுக்கம், கல்வியா ஒழுக்கமா ? தனி மனித, சமுதாய ஒழுக்கம், உதாரணங்கள்
இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
ஒழுக்கமில்லாதவன் உயிரில்லாதவன் போல., சாமான்ய தர்மமும் விசேஷ தர்மமும், தனி மனித மற்றும் சமுதாய ஒழுக்கம், கொரோணா ஒழுக்கம், காலாச்சாரம், தினசரி வேலைகளில் ஒழுக்கம், குல ஒழுக்கம், வர்ண ஒழுக்கம், கலைஞர், மனு தர்மம் போற்றும் பெண்ணியம், நாய் மேய்ப்பது போல புலனடக்கம், ஹரிச்சந்த்ரன், ச்ரவணகுமாரன், புண்டலீகன் (பண்டரிபுரம்)
இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
ஒல்கார், ஏதம், படுபாக்கு என்றால் என்ன ? ஒழுக்கம் தவறின ப்ராஹ்மணன் இராவணன், பொறாமை எனும் நோய், ஒழுக்கமுடையவனே தீரன், புலனடக்கம், ஒழுக்கம் பற்றி விவேகானந்தர்
இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி.
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
அழுக்காறு என்றால் என்ன ? பணம், பதவிகள் உயர்வா ? தர்மத்தின் பகுதிகள், உயிர், ஒழுக்கம், இறப்பு தத்துவங்கள் (பட்டினத்தார், விஷ்ணு புராணம், மஹாபாரதம்), யோக வாஸிஷ்டம், பொறாமை தரித்திரத்தின் இடம், இல்லை என சொல்லாமல் சொல்வது எப்படி ? காண்டவ வனம் இந்திர பிரஸ்தமானது, ஸ்வர்க்கத்தில் இடம் பிடிப்பதும், நிலைப்பதும்
இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி.
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
தர்மத்தின் பகுதிகள், கட்டாயம் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, ஏகாதசி வ்ரதம், பலகாரம்னா டிபனா ? பற்றுதலும், விடுதலும்... ப்ராம்மணன், பார்ப்பான் என்பவன் யார் ? மனிதன் பெயர்க்காரணம், வர்ணங்கள் சமுதாயத்தின்-தர்மத்தின் நான்கு கால்கள், ஒழுக்கம் தவறியவன் எந்த வர்ணம் !!, கல்வியாளன்-ப்ராம்மணனுக்கு ஏன் மரியாதை, நசிகேதன் கதை.,
இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி.
மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
தனிமனித (ஆஶ்ரம) ஒழுக்கம், சமுதாய (வர்ண) ஒழுக்கம், ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைஶ்ய, சூத்ரர் வாழ்வு பிறப்பாலா ?ப்ரஹ்மசர்ய-மாணவ, க்ருஹஸ்த-இல்லற, வானப்ரஸ்த-வனம் புகுதல், சன்யாஸ - துறவற பருவ ஒழுக்கங்கள்., துரோணர், கர்ணன் உதாரணங்கள்
இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
நீ காக்கும் தர்மம் உன்னைக் காக்கும், ஒழுக்கம்னா என்ன ? அறத்தின் பகுதிகள், எளிய தர்மம், வாழ்க்கைப் பருவங்கள், அன்பு-அருள், இல்லறத்தார் பொறுப்பு, தராசின் இலக்கணம், பொறிகளை தன் வசப்படுத்துதல், மாணவர் ஒழுக்கம், இல்லறம்-துறவறம், சமுதாயப் பிரிவுகள்.
இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
13 அதிகாரச் சுருக்கம், எளிய தர்மம், உயிரில்லாதவனும் ஒழுக்கமில்லாதவனும், ரிஷிகள் யார், ஒழுக்கத்தின் இலக்கணம், கலைஞர், வள்ளலார், அதிகாலை விழிப்பின் அவசியம்
இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
13 அதிகாரச்சுருக்கம், கதம், செவ்வி என்றால் என்ன ? ஐம்புலன்கள், முக்கரணங்கள் என்றால் என்ன ? இயல்புக்கு மாறாக அவற்றை அடக்குவது எப்படி ? மனிதன் தேவராவதும், தேவரும் கீழே விழுவதும் எதனால் ?
இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி
கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
கலாம், ஸரஸ்வதி டீச்சர், ப்ரஹ்மா, சங்கரர்-வ்யாஸர், கல்வியாளர்கள், அடியார்கள், விவேகானந்தர்-சேதுபதி, ராமர் பாலம், குந்துக்கால் துறைமுகம், துரோணர்-துருபதன் பகை, பீஷ்மர்-சிகண்டி
இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
From the publisher's feed