Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Learning Sanathana Dharma to enjoy, serve universe as one family, my family.இந்த உலகை ஒரே குடும்பமாக, என் குடும்பமாகக் கற்க சனாதன தர்மம் என்ற வழி.... more
FAQs about Jagadhguru:How many episodes does Jagadhguru have?The podcast currently has 66 episodes available.
August 27, 2021குறள் 128 - அதிகாரம் 13 - அடக்கமுடைமைஇனிது நோக்கல், இனியவை கூறல், சாமி சரணம் இலக்கணம், குருவின் மேன்மை, புலன்களை ஒழுங்குசெய்து நடத்துதல், நல்லதை காணல், கேட்டல், மொழிதல், இணங்கல், சொல்லின் செல்வன் யார் ? ராமனின் இலக்கணம், இராமாயண குரங்குகள், ஆஞ்சனேயன் மஹிமை, சொல் குற்றங்கள் எவை ? இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சிஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்நன்றாகா தாகி விடும் - 128...more16minPlay
August 26, 2021குறள் 127 - அதிகாரம் 13 - அடக்கமுடைமைமனம், மொழி, மெய், கண், காது, மூக்கு, நாக்கு - அடக்குவது எப்படி ?, குடிகாரன் போக்கு, பஞ்சேந்த்ரியங்கள் வகை, ஜடபரதன், பாரதப்போர்க் காரணம், காளிதாசன், ஔவையார் உதாரணங்கள்இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சியாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு - 127...more14minPlay
August 25, 2021குறள் 126 - அதிகாரம் 13 - அடக்கமுடைமைதத்தாத்ரேயர் கதை, பூவன், மொந்தன், பேயன் பழம் பெயர்க்காரணம், ஓய்வு எடுப்பது எப்படி, நான் நல்லவன், குடிகாரன் போக்கு, யோகவாஸிஷ்டம், ஆமை உதாரணம் இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சிஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுமையும் ஏமாப்பு உடைத்து - 126...more15minPlay
August 24, 2021குறள் 125 - அதிகாரம் 13 - அடக்கமுடைமைஇந்திரன்களுக்கு !! அகத்தியர், துர்வாஸர் சாபங்கள், குடும்பப் பெரியவர்-சிறியவர் இலக்கணம், தர்ம சக்கரத்தை ஓட்டுவது, இராமக்ருஷ்ணர் வெல்லக்கதை, கல்வியா-செல்வமா-வீரமா ? இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சிஎல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து - 125...more17minPlay
August 23, 2021குறள் 124 - அதிகாரம் 13 - அடக்கமுடைமைஐம்புலன்களின் இயல்பு, இல்லறத்தில் ஐம்புலன் அடக்கம் !!? சாப்பிடும்போது பேசலாமா ? புலன்களை புத்தியால் செலுத்துதல், புத்தி-மனம், ஆசை-கோபம், ஆசை வேறு, அன்பு வேறு, முக்கரண சுத்தி, ராமன் - பாண்டவர் குணம், அடக்கம்-அடிமை இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சிநிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்மலையினும் மாணப் பெரிது - 124...more12minPlay
August 21, 2021குறள் 123 - அதிகாரம் 13 - அடக்கமுடைமைஇந்த்ரன், மனம், மொழி, மெய், புலனடக்கம் கஷ்டம், ஜாதி ஒருமை, ஸ்வர்க்கம், நரகம் இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சிசெறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்துஆற்றின் அடங்கப் பெறின் - 123...more13minPlay
August 20, 2021குறள் 122 - அதிகாரம் 13 - அடக்கமுடைமைவாழ்க்கையின் நான்கு நிலைகள், பிறவிப்பயன், ஆரிருள், வீட்டுக்கு அடங்காத பிள்ளை வீதியில் அடங்கும், இல்லற தர்மம், கல்வியின் பயன் பணிவு, புல்லின் பணிவு, சுய கட்டுப்பாடு, தீரன் யார் இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சிகாக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனினூங்கு இல்லை உயிர்க்கு - 122...more13minPlay
August 19, 2021குறள் 121 - அதிகாரம் 13 - அடக்கமுடைமைஐம்பொறிகளின் இயல்பு, விஶ்வாமித்ரர், இந்த்ரன், 12 அதிகாரங்களின் சுருக்கம், பரம்பரை வளர, 1330 குறள்களையும் கடைபிடிப்பது சாத்தியமா ? இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சிஅடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும் - 121...more15minPlay
August 18, 2021குறள் 120 - அதிகாரம் 12 - நடுவுநிலைமைலாபம் தங்குமா ? வியாபாரம் என்றால் என்ன ?, கிராம-நகர வாழ்க்கை, உண்மையின் பலம், தலைமுறை தழைக்கும் விதம், நேர்மையால் ஏழ்மை தாழ்வு அல்ல. 12 அதிகாரங்களின் சுருக்கம். இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சிவாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின் - 120...more14minPlay
August 17, 2021குறள் 119 - அதிகாரம் 12 - நடுவுநிலைமைஇதிஹாஸங்கள் (வரலாறு), மனம், மொழி, மெய். தராசின் (வியாபாரி, நீதிபதி) இலக்கணம். எண்பேராயம், ஐம்பெருங்குழு. நடுநிலைமை தவறியவனின் தலைமுறை. சான்றோர் புகழ். இறையனாரும், எம்பெருமான் முருகவேளும் கட்டிக்காத்த தொல் தமிழ்ச்சங்கத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் தமிழ் வேதத்தை அறிந்து கொள்ளும் சிறு முயற்சிசொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின் - 119...more13minPlay
FAQs about Jagadhguru:How many episodes does Jagadhguru have?The podcast currently has 66 episodes available.