The Political Pulse | Hello vikatan

'அட்டாக் Amit shah டீம்' PTR-க்கு, Stalin தந்த புது டாஸ்க்! | Elangovan Explains


Listen Later

NEP விவகாரத்தையொட்டி, DMK தொடர் போராட்டங்களை முன்னெடுக்கிறது. இதை சமாளிக்க நிர்மலா சீதாராமன் & பாஜக-வினரை களமிறக்கிய அமித் ஷா டீம். இந்த நகர்வை முறியடிக்க கனிமொழி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை களமாட வைக்கும் ஸ்டாலின். இதில் பி.டி.ஆர்-க்கு, ஸ்பெஷல் அசைன்மென்ட்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

The Political Pulse | Hello vikatanBy Hello Vikatan