Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about AWR Tamil / தமிழ் / tamiḻ:How many episodes does AWR Tamil / தமிழ் / tamiḻ have?The podcast currently has 1,732 episodes available.
February 15, 2025இயற்கை மற்றும் அதன் நன்மைகள்இயற்கை மனித குலத்திற்கு கடவுள் கொடுத்த வரம், இயற்கை இல்லாமல் மனிதன் இந்த உலகில் வாழ முடியாது...more29minPlay
February 14, 2025இயற்கையும் இறைவனும்இயற்கை எவ்வாறு கடவுளின் கட்டளைக்கு கீழ்ப்படிகிறது மற்றும் அதன் பலனை அதன் நேரத்தில் கொடுக்கிறது....more29minPlay
February 13, 2025இயற்கை மற்றும் மனிதன்இயற்கைக்கும் மனிதனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது, ஏனென்றால் கடவுள் மனிதனுக்காக இயற்கையைப் படைத்தார்...more29minPlay
February 12, 2025ஆசாரிப்புக்கூடாரப் பண்டிகைகள்ஆசாரிப்புக்கூடாரத்தின் அர்த்தத்தையும் அதன் நோக்கத்தையும் நினைவுகூர சில பண்டிகைகளைப் பின்பற்றும்படி கடவுள் மோசேக்கு அறிவுறுத்தினார்...more29minPlay
February 11, 2025ஆசரிப்புக் கூடார பண்டிகைகள்ஆசரிப்பு கூடார பண்டிகைகள்., இன்று நமக்கு ஆழமான பாடங்களை வெளிப்படுத்துகின்றன. பழைய ஏற்பாட்டு சேவைகள் கிறிஸ்து நமது இரட்சிப்புக்காக செய்யும் பணியின் பிரதிநிதித்துவமாகும். பூமிக்குரிய ஆசரிப்பு கூடார...more29minPlay
February 10, 2025சொர்க்கம் என்று அழைக்கப்படுகிற புதிய பூமிஒரு நாள் இந்த பூமி தூய்மையாகவும் புனிதமாகவும் இருக்காது, மரணமும் கண்ணீரும் இல்லை, கடவுள் எப்போதும் நம்முடன் இருப்பார்....more29minPlay
February 09, 2025கடைசி நாட்களில் கவனமாக இருங்கள்வேதாகம கணிப்பின்படி கடைசி நாட்களில் மக்கள் அதிக துன்மார்க்கர்களாக இருப்பார்கள். ஆகையால் நாம் எல்லா செயல்களிலும் கவனமாக இருக்க வேண்டும் கிறிஸ்துவோடு ஜீவிக்க வேண்டும்....more29minPlay
February 08, 2025ஆயிரம் வருட அரசாட்சி.வேதாகமத்தில் தவறாக புரிந்து கொண்ட ஒரு தீர்க்கதரிசனம் என்றால் அது ஆயிரம் வருட அரசாட்சி இந்த ஆயிரம் வருட அரசாட்சி இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகைக்கு பிறகு நடைபெறக்கூடியதாக இருக்கிறது இந்த ஆயிரம் வருட அரசாட்சியில் பரலோகத்தில் நீதிமான்களுக்கு என்ன...more29minPlay
February 07, 2025இயேசு எப்போது வருவார்?இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக நாம் அனைவரும் காத்திருக்கிறோம், அவருடைய வருகையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? அதுதான் நாம் இங்கே கேட்கும் செய்தி...more29minPlay
February 06, 2025திருமணம் என்றென்றும் ஒரு உடன்படிக்கைகடவுளால் நடத்தப்பட்ட முதல் திருமணம், கணவனும் மனைவியும் ஒன்றாக வாழ்வது நித்தியமானது...more29minPlay
FAQs about AWR Tamil / தமிழ் / tamiḻ:How many episodes does AWR Tamil / தமிழ் / tamiḻ have?The podcast currently has 1,732 episodes available.