Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about AWR Tamil / தமிழ் / tamiḻ:How many episodes does AWR Tamil / தமிழ் / tamiḻ have?The podcast currently has 1,831 episodes available.
November 05, 2025ஒரே பாலின திருமணம் பாவமா?திருமணம் என்பது கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு, கடவுளால் படைக்கப்பட்ட மனிதன், ஒரு பையன் ஒரு பெண்ணை மணக்கிறான், ஒரு பெண் ஒரு பையனை மணக்கிறான், ஒரே பாலினத்தவரை மணந்தால், ஆம், அது கடவுளின் பார்வையில் பாவம்....more29minPlay
November 04, 2025உனக்கு ஒரு திட்டம்இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கடவுள் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார், எனவே உங்களுக்கும் கடவுள் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்....more29minPlay
November 03, 2025இதயக்த்தின் ஆலயத்தை சுத்தம் செய்இதயம் கடவுள் வசிக்கும் இடம், எனவே அதை சுத்தமாக வைத்திருங்கள்....more29minPlay
November 02, 2025யாக்கோப்பை போல் ஜெபிக்க வேண்டும்ஜெபமே வாழ்க்கையின் ஆதாரம், ஜெபம் இல்லாமல் சாத்தானின் சோதனைகளை வெல்வது கடினம், எனவே இயேசுவைப் போல ஜெபியுங்கள், யாக்கோபைப் போல ஜெபியுங்கள்....more29minPlay
November 01, 2025உன் எஜமானன் யார் ?நீங்கள் இயேசுவை உங்கள் எஜமானராக ஏற்றுக்கொள்ளும்போது, உங்கள் வாழ்க்கை பிரகாசமாகவும் அழகாகவும் இருக்கும்....more29minPlay
October 31, 2025நேரக் கடிகாரம்காலமே வாழ்க்கை, காலத்தை ஞானமாகப் பயன்படுத்துபவர்கள் கடவுளின் பார்வையில் பிரகாசிப்பார்கள்....more29minPlay
October 30, 2025பஞ்ச காலத்துக்கு முன்னேஎகிப்தில் பஞ்சம் வருவதற்கு முன்பு, யோசேப்பைத் தயார்படுத்திய கடவுள், இன்று நம்மையும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குத் தயார்படுத்துகிறார்....more29minPlay
October 29, 2025வாழ்க்கையில் பிரகாசிப்பது எப்படி ?நாம் அனைவரும் வாழ்க்கையில் பிரகாசிக்க விரும்புகிறோம், ஆனால் இயேசு இல்லாமல் எதிலும் பிரகாசிக்க முடியாது என்பதை மறந்து விடுகிறோம், எனவே இயேசுவை நம்புவோம்....more29minPlay
October 28, 2025ஆன்மீக அழகுமனிதன் வெளிப்புற தோற்றத்தைப் பார்க்கிறான், ஆனால் இயேசுவோ உன் இருதயமாகிய உள் அழகைப் பார்க்கிறார்....more29minPlay
October 27, 2025பச்சை ஒலிவ மரங்கள்நீங்கள் பச்சையான ஒலிவ மரங்களைப் போலவும், கனி தருவதாகவும், மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகவும் இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்....more29minPlay
FAQs about AWR Tamil / தமிழ் / tamiḻ:How many episodes does AWR Tamil / தமிழ் / tamiḻ have?The podcast currently has 1,831 episodes available.