
Sign up to save your podcasts
Or


In order to achieve true and lasting success, let us not be complacent. We must remember that we have sincerely repented, and we should allow that repentance to be the driving force for us to overcome any hardships and trials in our lives. It would be a loss and a shame if our condition remains the same before and after facing these tests and challenges.
We continue to strive to improve ourselves by drawing lessons from the experiences that we have gone through.
A Responsible Attitude
Confidence in our Religious Life
Protecting Our Religious Institutions
திருக்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’. ‘நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக’ என்ற இறைவனின் கட்டளையுடன்தான் தொடங்குகிறது.
கல்வியை தேடி பயணிக்குமாறு தூண்டும் படியான 70-க்கும் மேற்பட்ட வசனங்கள் திருக்குர் ஆனில் இடம்பெற்றுள்ளன.
சீனம் சென்றேனும் ஞானம் கல்’ என்பது புகழ் பெற்ற இஸ்லாமிய பழமொழியாக இருக்கின்றது.
கல்வி எங்கு கிடைத் தாலும் அங்கு சென்று கல்வி ஞானத்தை பெற்றுக்கொள்ள வலியுறுத்துகிறது இஸ்லாம்.
கண்ணியம் பற்றிய சன்மார்க்க சொற்பொழிவு (பாகம் 2)
வழங்குபவர்: Ustaz Hyder Ali Misbahi
பரக்கத் வானொலியின் பிரத்தியக ஒலிப்பதிவு கேட்டு பயன் பெறுங்கள்.
கண்ணியம் பற்றிய சன்மார்க்க சொற்பொழிவு (பாகம் 1)
வழங்குபவர்: Ustaz Hyder Ali Misbahi
பரக்கத் வானொலியின் பிரத்தியக ஒலிப்பதிவு கேட்டு பயன் பெறுங்கள்.
சஹாபாக்கள் வரலாறு (சீரா பாகம் 3)
சஹாபா பெயர்: ஸவ்பான் (ரழி) - பகுதி 2
வழங்குபவர்: உஸ்தாத் அப்துல் கைய்யும் பாகவி
சஹாபாக்கள் வரலாறு (சீரா பாகம் 2)
சஹாபா பெயர்: ஸவ்பான் (ரழி) - பகுதி 1
வழங்குபவர்: உஸ்தாத் அப்துல் கைய்யும் பாகவி
சஹாபாக்கள் வரலாறு (சீரா பாகம் 1)
சஹாபி பெயர்: சுஹைமா பின்தி உமைர்(ரலி) அன்ஹா
வழங்குபவர்: உஸ்தாத் அப்துல் கைய்யும் பாகவி
From the publisher's feed