Bharath Tamil Podcast

Bharath Tamil Podcast

By Leema ArockiarajKids & Family
Download on the App Store

Bharath Tamil Podcast episodes

  • பகுதி:2:உதடுகள் ஒட்டாத திருக்குறள் எது?/Thirukural Monday /திருக்குறள் கேள்விகளுக்கு பதிலளிக்க மறவாதீர்கள்
    அறத்துப்பால்
    இல்லறவியல்
    அதிகாரம் 21
    தீவினையச்சம்
    குறள் 208
    தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
    வீயாது அடி உறைந் தற்று
    பொருள்:
    ஒருவருடைய நிழல் அவரை விடாது அவர் காலடியிலேயே இருப்பது போல், ஒருவர் செய்த தீவினையால் அவருக்கு நேரும் கெடுதல்களும் அவரைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். கேள்வி:திருக்குறளில் இடம் பெறும் ஒரே விதை என்ன? சென்ற வார கேள்விக்கான பதில்:நெருஞ்சிப்பழம் உங்களது கருத்துக்களை அனுப்பவேண்டிய முகவரி:leeraj2002@gmail. Com. You can also listen: APPLE PODCAST https://podcasts.apple.com/us/podcast/bharath-podcast/id1477269297. Anchor app: https://anchor.fm/leema-arockiaraj Google app: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy9kOTg3ZWE0L3BvZGNhc3QvcnNz. SPOTIFY App: https://open.spotify.com/show/2iw7X7jfmSrFFtJAOwHpNx. Breaker App: https://www.breaker.audio/bharath-podcast. Pocket casts :https://pca.st/iglsHd. Radio public : https://radiopublic.com/bharath-podcast-6vrv3Q
    ---
    Support this podcast: https://anchor.fm/bharath-tamil-podcast/support
    6 min
  • பகுதி-7:மன்னன் பாரி வேந்தன் பற்றி அறிய கிடைத்த பெரிய பொக்கிஷம் ......... வேள்பாரி புத்தகத்தின் பக்கங்களை புரட்ட தயாராகுங்கள்/velpari part 7
    வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகத்தின் தொகுப்பை சு.வெங்கடேசன் அவர்களின் கைவண்ணத்தில் காணலாம் வாருங்கள். உங்களது கருத்துக்களை அனுப்பவேண்டிய முகவரி:leeraj2002@gmail. Com. You can also listen: APPLE PODCAST https://podcasts.apple.com/us/podcast/bharath-podcast/id1477269297. Anchor app: https://anchor.fm/leema-arockiaraj Google app: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy9kOTg3ZWE0L3BvZGNhc3QvcnNz. SPOTIFY App: https://open.spotify.com/show/2iw7X7jfmSrFFtJAOwHpNx. Breaker App: https://www.breaker.audio/bharath-podcast. Pocket casts :https://pca.st/iglsHd. Radio public : https://radiopublic.com/bharath-podcast-6vrv3Q
    ---
    Support this podcast: https://anchor.fm/bharath-tamil-podcast/support
    19 min
  • அட்லாண்டா மகளிர் குழு தோழிகளின் 2020 புத்தாண்டு நல்வாழ்த்து கவிதை/Atlanta 2020 poems written by great and powerful womens
    புரட்டி பார்க்கிறேன் கடந்து போன வருடத்தை
    சில பக்கங்களில் சிறகடித்த வருடல்கள்
    சில பக்கங்களில் சிதறடித்த நெருடல்கள்
    பல பக்கங்களில் பக்குவப்படுத்திய பாடங்கள்
    வருடல்களின் வசந்தத்தை
    இறகாக்கி சிறகடிக்கிறேன்
    தன்னம்பிக்கையுடனும்,புத்துணர்வுடனும்
    புதிய அத்தியாயத்தை இயற்ற….......இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .புனிதா.
    மணலில் புதைந்த
    கால் சுவடுகளாய்
    மறைந்து போன
    நாட்கள் !
    அலைகள் விட்டுச் சென்ற
    வெண்ணுரையாய் அடங்கிப் போன
    நிகழ்வுகள் !
    விண்ணின் எரிக்கல்லாய்
    விரைந்தமிழ்ந்த காலங்கள்!
    நினைவுகள் மட்டும் இங்கே
    செம்புல நீராய் !
    கடந்து போன காலங்களில்
    கரைந்து போன நிகழ்வுகள்
    நடந்து போவோம்
    துளிர்த்து நிற்கும்
    புத்தாண்டின் கண் !
    இப்புத்தாண்டில் ,
    விசும்பின் கண் ஒளிரும்
    விண்மீன் போல்
    மண்ணில் ஒளிரட்டும்
    தமிழின் மேன்மை ! பிரதீபா பிரேம்
    தமிழரின் தமரகங்கள்
    தாகம் கொள்ளட்டும்
    தமிழுக்காய் !
    தரணி எங்கும்
    தெறிக்க உரைப்போம்
    தமிழே நம் மூச்சென !
    தமிழே உலகில் மூப்பென !
    தமிழே தலை மொழி என!
    மண்ணில் பிறந்தோம்
    மற்றான் போல் மரிப்பதற்கா?
    அல்ல -தமிழ்
    மண்ணின் மானம்
    காப்பதற்கு
    மறைந்த நம்மை
    மீட்பதர்க்கு !
    கலைந்துப் போன
    முகில்களுக்காய்
    காத்திராத வானம் போல் !
    காய்ந்துதிர்ந்த சிறகுகளுக்காய்
    மாய்ந்து போகா மரங்கள் போல !
    கடந்து வந்த தடங்கல்களை
    தாண்டி ஓடும் ஆற்றைப் போல !
    எழுந்து நிற்போம்
    எதிர்காலம் நோக்கி
    வாழ்ந்து பார்ப்போம்
    வையகம் ஏற்ற !
    தமிழராய் வாழ்வோம்
    தரணியை வெல்வோம் !
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
    தமிழை நேசிப்போம் !
    தமிழை சுவாசிப்போம் !
    -பிரதீபா பிரேம். உங்களது கருத்துக்களை அனுப்பவேண்டிய முகவரி:leeraj2002@gmail. Com. You can also listen: APPLE PODCAST https://podcasts.apple.com/us/podcast/bharath-podcast/id1477269297. Anchor app: https://anchor.fm/leema-arockiaraj Google app: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy9kOTg3ZWE0L3BvZGNhc3QvcnNz. SPOTIFY App: https://open.spotify.com/show/2iw7X7jfmSrFFtJAOwHpNx. Breaker App: https://www.breaker.audio/bharath-podcast. Pocket casts :https://pca.st/iglsHd. Radio public : https://radiopublic.com/bharath-podcast-6vrv3Q
    ---
    Support this podcast: https://anchor.fm/bharath-tamil-podcast/support
    4 min
  • பகுதி-4:உதடுகள் ஒட்டாத திருக்குறள் எது?/Thirukural Monday/திருக்குறள் கேள்விகளுக்கு பதிலளிக்க மறவாதீர்கள்/thirukkural tamil part 4
    உதடுகள் ஒட்டாத குறள்: “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்” பால்:அறத்துப்பால் .அதிகாரம்: 35. குறள் எண்: 341. உங்களுக்கான கேள்வி: திருக்குறளில் வரும் பழத்தின் பெயர் என்ன? உங்களது கருத்துக்களை அனுப்பவேண்டிய முகவரி:leeraj2002@gmail. Com. You can also listen: APPLE PODCAST https://podcasts.apple.com/us/podcast/bharath-podcast/id1477269297. Anchor app: https://anchor.fm/leema-arockiaraj Google app: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy9kOTg3ZWE0L3BvZGNhc3QvcnNz. SPOTIFY App: https://open.spotify.com/show/2iw7X7jfmSrFFtJAOwHpNx. Breaker App: https://www.breaker.audio/bharath-podcast. Pocket casts :https://pca.st/iglsHd. Radio public : https://radiopublic.com/bharath-podcast-6vrv3Q
    ---
    Support this podcast: https://anchor.fm/bharath-tamil-podcast/support
    7 min
  • பகுதி-7: மன்னன் பாரி வேந்தன் பற்றி அறிய கிடைத்த பெரிய பொக்கிஷம் ......... வேள்பாரி புத்தகத்தின் பக்கங்களை புரட்ட தயாராகுங்கள்/velpari part7
    வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகத்தின் தொகுப்பை சு.வெங்கடேசன் அவர்களின் கைவண்ணத்தில் காணலாம் வாருங்கள். உங்களது கருத்துக்களை அனுப்பவேண்டிய முகவரி:leeraj2002@gmail. Com. You can also listen: APPLE PODCAST https://podcasts.apple.com/us/podcast/bharath-podcast/id1477269297. Anchor app: https://anchor.fm/leema-arockiaraj Google app: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy9kOTg3ZWE0L3BvZGNhc3QvcnNz. SPOTIFY App: https://open.spotify.com/show/2iw7X7jfmSrFFtJAOwHpNx. Breaker App: https://www.breaker.audio/bharath-podcast. Pocket casts :https://pca.st/iglsHd. Radio public : https://radiopublic.com/bharath-podcast-6vrv3Q
    ---
    Support this podcast: https://anchor.fm/bharath-tamil-podcast/support
    18 min
  • அதிகம் படிச்ச மூஞ்சூறு ...பழமொழியின் விளக்கம்/Tamil proverbs/Tamil palamozhigal/popular proverbs in Tamil podcasts/kids podcast/kids story podcast/
    பழமொழிகள் உங்களது கருத்துக்களை அனுப்பவேண்டிய முகவரி:leeraj2002@gmail. Com. You can also listen: APPLE PODCAST https://podcasts.apple.com/us/podcast/bharath-podcast/id1477269297. Anchor app: https://anchor.fm/leema-arockiaraj Google app: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy9kOTg3ZWE0L3BvZGNhc3QvcnNz. SPOTIFY App: https://open.spotify.com/show/2iw7X7jfmSrFFtJAOwHpNx. Breaker App: https://www.breaker.audio/bharath-podcast. Pocket casts :https://pca.st/iglsHd. Radio public : https://radiopublic.com/bharath-podcast-6vrv3Q
    ---
    Support this podcast: https://anchor.fm/bharath-tamil-podcast/support
    6 min
  • பகுதி-8:விக்கிரமாதித்தன் வேதாளத்தின் கதைத்தொடர்/vikramathithyan series part 8/சண்பகவள்ளி சொன்ன கதையின் தொடர்ச்சி புறா கதை.
    உங்கள் குழந்தைகளுடன் உங்களுக்கான அந்த 10 நிமிடங்கள். .....தவற விடாதீர்கள்....... குழந்தை : ஒரு பொக்கை வாய் சிரிப்பு.. ஒரு கைகால் உதறல்...ஒரு கீச் சத்தம்....இதழ் கடைசியில் கசியும் எச்சில்.... இவ்வளவு மட்டுமே குழந்தைக்குத் தேவை... நம்மை அடிமையாக்க...... அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நாம் தரும் செல்லப் பரிசு தான் இந்த கதைகள்.................. அவர்களோடு உங்களை இணைத்துக்கொள்ள ஒரு சிறிய பாலம் ..............அடுத்த வாரம் சண்பகவள்ளியின் விவாதம் தொடர்ச்சி கதை......காத்திருங்கள். You can also listen: APPLE PODCAST https://podcasts.apple.com/us/podcast/bharath-podcast/id1477269297. Anchor app: https://anchor.fm/leema-arockiaraj Google app: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy9kOTg3ZWE0L3BvZGNhc3QvcnNz. SPOTIFY App: https://open.spotify.com/show/2iw7X7jfmSrFFtJAOwHpNx. Breaker App: https://www.breaker.audio/bharath-podcast. Pocket casts :https://pca.st/iglsHd. Radio public : https://radiopublic.com/bharath-podcast-6vrv3Q Hi Everyone , Awaiting your response,Pls send your suggestions and feedback to this mail Id: [email protected]
    ---
    Support this podcast: https://anchor.fm/bharath-tamil-podcast/support
    11 min
  • திருக்குறள் /Thirukural Monday /திருக்குறள் கேள்விகளுக்கு பதிலளிக்க மறவாதீர்கள்/thirukkural tamil part 3
    யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. அதிகாரம் : அடக்கமுடமை இயல்:இல்லறவியல். குறள்: 127. சென்ற வாரம் கேட்ட கேள்விக்கான பதில் : அனிச்சம் மற்றும் குவளை மலர்கள். இந்த வாரத்திற்கான கேள்வி :திருக்குறளில் அதிக முறை பயன்படுத்தப்பட்ட எழுத்து எது? உங்களது கருத்துக்களை அனுப்பவேண்டிய முகவரி:leeraj2002@gmail. Com. You can also listen: APPLE PODCAST https://podcasts.apple.com/us/podcast/bharath-podcast/id1477269297. Anchor app: https://anchor.fm/leema-arockiaraj Google app: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy9kOTg3ZWE0L3BvZGNhc3QvcnNz. SPOTIFY App: https://open.spotify.com/show/2iw7X7jfmSrFFtJAOwHpNx. Breaker App: https://www.breaker.audio/bharath-podcast. Pocket casts :https://pca.st/iglsHd. Radio public : https://radiopublic.com/bharath-podcast-6vrv3Q
    ---
    Support this podcast: https://anchor.fm/bharath-tamil-podcast/support
    10 min
  • #6:மன்னன் பாரி வேந்தன் பற்றி அறிய கிடைத்த பெரிய பொக்கிஷம் ..வேள்பாரி /velpari Tamil short story #6/ancient Tamil stories/
    வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகத்தின் தொகுப்பை சு.வெங்கடேசன் அவர்களின் கைவண்ணத்தில் காணலாம் வாருங்கள். உங்களது கருத்துக்களை அனுப்பவேண்டிய முகவரி:leeraj2002@gmail. Com. You can also listen: APPLE PODCAST https://podcasts.apple.com/us/podcast/bharath-podcast/id1477269297. Anchor app: https://anchor.fm/leema-arockiaraj Google app: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy9kOTg3ZWE0L3BvZGNhc3QvcnNz. SPOTIFY App: https://open.spotify.com/show/2iw7X7jfmSrFFtJAOwHpNx. Breaker App: https://www.breaker.audio/bharath-podcast. Pocket casts :https://pca.st/iglsHd. Radio public : https://radiopublic.com/bharath-podcast-6vrv3Q
    ---
    Support this podcast: https://anchor.fm/bharath-tamil-podcast/support
    8 min
  • பகுதி-7:விக்கிரமாதித்தன் வேதாளத்தின் கதைத்தொடர்/vikramathithyan series part 7/kids stories in Tamil/intelligent riddle
    உங்கள் குழந்தைகளுடன் உங்களுக்கான அந்த 10 நிமிடங்கள். .....தவற விடாதீர்கள்....... குழந்தை : ஒரு பொக்கை வாய் சிரிப்பு.. ஒரு கைகால் உதறல்...ஒரு கீச் சத்தம்....இதழ் கடைசியில் கசியும் எச்சில்.... இவ்வளவு மட்டுமே குழந்தைக்குத் தேவை... நம்மை அடிமையாக்க...... அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நாம் தரும் செல்லப் பரிசு தான் இந்த கதைகள்.................. அவர்களோடு உங்களை இணைத்துக்கொள்ள ஒரு சிறிய பாலம் ..............முயற்சி திருவினையாக்கும். திரைச்சீலை சொல்லும் கதை. அடுத்த வாரம் சண்பகவள்ளி சொல்லும் கதை......காத்திருங்கள். You can also listen: APPLE PODCAST https://podcasts.apple.com/us/podcast/bharath-podcast/id1477269297. Anchor app: https://anchor.fm/leema-arockiaraj Google app: https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy9kOTg3ZWE0L3BvZGNhc3QvcnNz. SPOTIFY App: https://open.spotify.com/show/2iw7X7jfmSrFFtJAOwHpNx. Breaker App: https://www.breaker.audio/bharath-podcast. Pocket casts :https://pca.st/iglsHd. Radio public : https://radiopublic.com/bharath-podcast-6vrv3Q Hi Everyone , Awaiting your response,Pls send your suggestions and feedback to this mail Id: [email protected]
    ---
    Support this podcast: https://anchor.fm/bharath-tamil-podcast/support
    13 min

About Bharath Tamil Podcast

From the publisher's feed

Tamil podcast for self improvement and self realization. We also help you to taste beauty and richness of Tamil. We offer various shows and book readings. This podcast is not just for entertainment but also for learning!