Sign up to save your podcasts
Or

ஈரோடு கிழக்கு கிளைமாக்ஸ் வார். பிஜேபி வாக்குகளை எதிர்பார்க்கும் சீமான். அதிமுக புள்ளிகளுக்கு வலை விரிக்கும் திமுக. இன்னொரு பக்கம், பாஜக ஏஜென்டாகவே மாறி விட்டாரா டிடிவி?. தினகரனின் 7 சொதப்பல்கள்.
அடுத்து, 'பேரறிஞர் அண்ணா & எம்.ஜி.ஆர்' ஆகியோரிடம், விஜய் கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டு பாடங்கள். இதை தெரிந்து கொண்டால் மட்டுமே '2026' அவர் வசமாகும்.
By Hello Vikatanஈரோடு கிழக்கு கிளைமாக்ஸ் வார். பிஜேபி வாக்குகளை எதிர்பார்க்கும் சீமான். அதிமுக புள்ளிகளுக்கு வலை விரிக்கும் திமுக. இன்னொரு பக்கம், பாஜக ஏஜென்டாகவே மாறி விட்டாரா டிடிவி?. தினகரனின் 7 சொதப்பல்கள்.
அடுத்து, 'பேரறிஞர் அண்ணா & எம்.ஜி.ஆர்' ஆகியோரிடம், விஜய் கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டு பாடங்கள். இதை தெரிந்து கொண்டால் மட்டுமே '2026' அவர் வசமாகும்.