Sign up to save your podcasts
Or
அனைத்து கட்சி கூட்டத்தில், தென்னிந்தியளவில் ஒரு கூட்டுக்குழுவை உருவாக்கியுள்ளார் ஸ்டாலின். இதை சக்சஸாக பார்க்கிறார்.
இன்னொரு பக்கம் பாஜகவுடன் நெருங்கும் எடப்பாடி. பின்னணியில் ராஜ்யசபா சீட் கணக்கும், 2026 இலக்கும் உள்ளது. அதேநேரம் பிரேமலதா அப்செட். பின்னணியில் , எடப்பாடியிடம், அன்புமணி போட்ட சீக்ரெட் டீல்