
Sign up to save your podcasts
Or

![Calvin-Show [உணர்வுகள் ]](https://podcast-api-images.s3.amazonaws.com/corona/show/1427800/logo_300x300.jpeg)
ஒரு கல்லுரி என் வாழ்க்கையை மாத்திடிச்சி கொஞ்சம் நல்லதாகவும் கொஞ்சம் கெட்டதாகவும் அப்படி என்ன ஆச்சி தொடர்ந்து கேளுங்க பிரியா -வின் கல்லுரி காதல் நினைவுகளை....
Instagram : rj_calvinofficial
#lovestory #loveproposal #collegelovestory #firstlove
இந்த காதலில் காத்திருக்கும் அந்த வலி அனுபவிச்சவங்களுக்கு மட்டும்தான் தெரியும்...அதுலயும் கொஞ்ச நாள் காதலிச்சிட்டு நாமளா விட்டுட்டு போனவங்க திரும்பவருவாங்கனு அந்த நம்பிக்கையோட வாழுறோம்ல ஒரு வாழ்க்கை அதை பத்திதான் நம்மகூட பகிர்த்துக்கிட்டாரு அருண் தொடர்ந்து கேளுங்க ...
Please Support: https://www.youtube.com/channel/UC9AEoRipm1a1wjKiXuQw0tA
-----------------------------------------------------------------------------------
Episode - 1: https://youtu.be/7zTwOpw5XJc
Episode - 2: https://youtu.be/39okUh5VWvw
-----------------------------------------------------------------------------------
Email: [email protected]
Instagram: rj_calvinofficial
_____________________________________________
#tamilpodcast #lovebreakup #breakupstatus #lovestory #loveshow #relationships
நெருங்கிய நண்பர்களாய் தொடங்கிய ஒரு உறவு காதலாய் மாறும்போது,,...
Instagram : rjcalvinofficial
5-வருட காதல்...எல்லாருக்கும் எல்லாமே எப்பவும் கிடைச்சிடாது அனாலும் வாழ்க்கை போய்க்கிட்டே தான் இருக்கும்..
Email: [email protected]
Instagram: rjcalvinofficial.
#tamillovestories #tamilpodcast #lovestories #calvinshow #tamillovestory
அவங்க நமக்கு இல்லை அவங்க மனசுல நாம இல்லை அப்படினு தெரிஞ்சும் அவங்கள நாம நினைக்காம இருக்குகிறது இல்லை இதுவும் ஒரு விதமான போராட்டம்தான் காதல் தரும் கானல் போராட்டம்.,
Instagram: rjcavinofficial
Email: [email protected]
#tamilLovestory #tamilPodcast #lovestory #loveStatus #lovefailure
காதலின் தவிப்பு இப்படியும் இருக்கும்.
#tamilLovestory #tamilPodcast #lovestory #loveStatus #lovefailure
5 வருடங்களுக்கு முன்பு school days-ல நடந்த ஒரு காதல் கதை ..
Email: [email protected]
instagram: rjcalvinofficial.
#tamilpodcast #calvinShow #loveshow #tamilLove
நம்ம காதலிக்கு போது நிறைய குழப்பங்கள் வரும்ல சில நேரங்களில் நாம எடுக்கும் முடிவுகள் நாம எதிர்பார்க்குறமாதிரி அமையுறது இல்லை..அதுவா வரும்போது நாம அதை பெருசு எடுத்துகிறது இல்லை நாம தேடி போகும் போது அது அதுவா இருக்கிறது இல்லை...இப்படி தான் சுரேஷ் அவரோட காதல் தொடர்ந்து கேளுங்க .. Instagram: calvin_show Email-id: [email protected] For your support: 7871112862 /Paytm/Gpay/PhonePea
#tamilLoveStory #trueLove #Lovestory #loveSongs
நாம காதலை சொல்லி அவங்க வேண்டாம்னு சொன்ன அதைக்கூட ஏத்துக்கலாம் அனா எதுவுமே சொல்லாம போய்ட்டா அந்த காதல் சொலிருந்த என்ன நடந்திருக்கும்னு தெரியாத அந்த கேவிக்கு பதில் தினமும் சாகடிக்கும் அப்படிப்பட்ட ஒரு காதல் தான் இது.. Instagram: rjcalvinofficial
Email-id: [email protected]
For your support: 7871112862 /Paytm/Gpay/PhonePea
#tamillovestory #tamilpodcast
From the publisher's feed