இந்த புத்தகத்தில் பெண்கள் எந்தெந்த காரணங்களால் அடிமைப்படுத்தப்பட்டார்கள் , அடிமையானார்கள் , அடிமைகளாக இருந்து வருகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டி , அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ முடியும் என்ற கருத்தை ஆணித்தரமாக சொல்கிறார் நம் 143 வயது பெரியார் . ஆம் ஒரு மனிதன் இறந்தும் அவன் செய்தது மனித குலத்திற்கு பயன் எனில் அவரை இன்றும் வாழ்வதாக கருதி கொண்டாடுவதில் என்ன தவறு!! இது சாதி மதம் கடந்து எல்லாம் மனிதருக்கும் இந்த புத்தகம் சென்றடையவே இந்த podcast ! பெரியார் பிறந்தநாளில் அவர் எழுதிய இந்த புத்தகத்தை podcast ஆக வெளியிடுவதில் அத்துணை மகிழ்ச்சி !! பெண் அடிமை தனம் ஒழிய ஆணாதிக்கத்தை ஒழிக்க சிந்தித்து செயல்படுவோம் !