வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்பதை தீர்மானிப்பது உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதல்ல; உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதுதான்
ஒரு கனவு என்பது தூங்கும் போது நீங்கள் பார்ப்பது அல்ல, அது உங்களை தூங்க விடாத ஒன்று.- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
5 min
About Chikkuvin Kadhai Neram
From the publisher's feed
ஹலோ குட்டீஸ். கதைகளைக் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் குழந்தையாக இருந்தபோது, என் அம்மா பல கதைகளைச் சொல்லியிருக்கிறார். இங்கே நான் அந்தக் கதைகள் அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள…
விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்.