Sign up to save your podcasts
Or
தி.மு.க மந்திரிகள் மீது அடுத்தடுத்த ஆக்ஷனில் இறங்கும் அமித் ஷா ஆபரேஷன்.
இதை சமாளிக்க உட்கட்சியில் சர்ச்சைக்குரிய மந்திரிகள் பவரை குறைத்து, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஸ்டாலின் திட்டம். அதேபோல, பா.ஜ.க-வோடு கைக்கோர்க்கும் அ.தி.மு.க-வை சமாளிக்க மாஜிக்களுக்கென்று புது வொர்க்பிளான் போட்டுள்ளார். அதற்கென தனி திட்டம் அமைத்து, மந்திரிகளுக்கு அசைன்மென்ட் கொடுத்துள்ளார். இதில் மந்திரி மூர்த்தி முழக்கத்தால், மாஜி மந்திரி செல்லூர் ராஜூ கலக்கம் என்கிறார்கள் மதுரை அரசியல் வட்டாரம்.
இப்படி தி.மு.க Vs பா
ஜ.க என 2026-ற்கான போர், இப்போதே அனல் வீச தொடங்கியுள்ளது.