Kathai Naeram

சிறுகதை: ' ஒரு கொத்துப் புல்' : எழுதியவர்: எஸ். வைதீஸ்வரன்


Listen Later

' எழுத்து' பத்திரிகையில் குறிப்பிடத்தக்க புதுக்கவிஞராக அறிமுகமானவர். 1961 இல் தொடங்கி கவிதை, கட்டுரை, சிறுகதைகள் ஆகிய தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி.

நீங்கள் கேதரநாத்திற்கு போயிருக்கிறீர்களா? குதிரைகளில் மேல் அமர்ந்து அங்கே பயணம் மேற்கொண்டதுடன் டா? எஸ்.வைதீஸ்வரனின் ' ஒரு கொத்தும் புல்' இந்த அனுபவங்களை உங்களுக்குக் கொடுக்கும்.

சிறுகதையை ஒலிவடிவில் கேட்டு மகிழுங்கள்.

ஒலி வடிவம்: ஜி.பி.சதுர்புஜன் என்ற புனைப் பெயர் கொண்ட பாஸ்கர் எஸ்.ஐயர்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Kathai NaeramBy Baskar Ayer