Share Kathai Naeram
Share to email
Share to Facebook
Share to X
சிறுகதை:' அவளுக்கென்று ஓர் அறை'
எழுதியவர்:' ஜி.பி.சதுர்புஜன்'
ரஞ்சனி யின் நெடுநாளைய ஆசை என்ன? அது பூர்த்தியானதா?
இந்த கதையை கேட்டால் தெரியும்.
What was Ranjani's long_ pending desire? Did she realise it?
Listen to this story and find out.
ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலி வடிவில். எழுத்தாளரின் குரலிலேயே.
Listen to this story in the author's own voice.
சிறுகதை: ' ஒரு நாள்'
எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜைன்'
வாசுதேவனின் ஒரு நாள் எப்படித் தொடங்கியது? எங்கு முடிந்தது?
இந்த கதையை கேட்டால் தெரியும்.
How did Vasudevan's day start and how did it end?
Listen to this story and find out.
ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலி வடிவில். எழுத்தாளரின் குரலிலேயே.
Listen to this story in the author's own voice.
சிறுகதை: ' வெளியே இருக்குது விடை'
எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்'
மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட் அகஸ்டின் சேவியர் எதிர்கொண்ட பிரச்சினை என்ன? எங்கிருந்து அவருக்கு தீர்வு கிடைத்தது?
இந்த கதையை கேட்டால் தெரியும்.
What was the problem faced by Management Consultant Augustine Xavier? Where did he get his solution from?
Listen to this story and find out.
ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலி வடிவில். எழுத்தாளரின் குரலிலேயே.
Listen to this story in the author's own voice.
சிறுகதை: ' ஜன்னல் கச்சேரி'
எழுதியவர்: எஸ்.வைதீஸ்வரன்
நாற்பதுகளில் சினிமா பார்க்கும் அனுபவம் எப்படி இருந்தது? சினிமாவிலிருந்து திரும்பியதும் பாட்டி சொல்லியது என்ன?
இந்த கதையை கேட்டால் தெரியும்.
What was the cinema_ going experience in the forties? What did grandma have to say when the family returned from the cinema theatre?
Listen to this story and find out.
எஸ்.வைதீஸ்வரனின் சிறுகதை. பாஸ்கர் எஸ் ஐயர் ( ' ஜி.பி.சதுர்புஜன்') குரலில்.
Listen to S.Vaitheeswaran's story in Baskar S Ayer's ( ' G.B.Chathurbhujan) voice.
சிறுகதை: ' பிம்பம்'
எழுதியவர்: எஸ்.வைதீஸ்வரன்
பாட்டி பின்கொல்லைக்குச் சென்றபோது ஏற்பட்ட அனுபவம் என்ன? இறுதியில் பாட்டி உணர்ந்தது என்ன?
இந்த கதையை கேட்டால் தெரியும்.
What was grandma's experience when she went to her backyard? What was her realisation at the end?
Listen to this story and find out.
எஸ். வைதீஸ்வரனின் சிறுகதை. பாஸ்கர் எஸ் ஐயர் ( ' ஜி.பி.சதுர்புஜன்')
குரலில்.
Listen to S.Vaitheeswaran's story in Baskar S Ayer's ( ' G.B.Chathurbhujan) voice.
சிறுகதை: ' அம்மா பார்த்த சினிமா'
எழுதியவர்: எஸ். வைதீஸ்வரன்
இயக்குனர் முத்துவேலனின் தாயார் திடீரென்று ஏன் வீட்டுக்கு வந்தாள்? அவள் சினிமா பார்த்த அன்றிரவு நடந்தது என்ன?
இந்த கதையை கேட்டால் தெரியும்.
Why did Director Muthuvelan's mother suddenly come to visit him? What happened at night after she watched his movie?
Listen to this story and find out.
எஸ்.வைதீஸ்வரனின் சிறுகதை. பாஸ்கர் எஸ் ஐயர் (' ஜி.பி.சதுர்புஜன்')
குரலில்.
Listen to S.Vaitheeswaran's story in Baskar S Ayer's( ' G.B.Chathurbhujan) voice.
சிறுகதை: ' தவறான கோபம்'
எழுதியவர்: எஸ். வைதீஸ்வரன்
தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்கும் முருகனுக்கு என்ன ஆயிற்று? கதையின் இறுதியில் ஏன் அவன் வருத்தமடைந்தான்?
இந்த கதையை கேட்டால் தெரியும்.
What happened to Murugan, the push_cart banana seller? Why did he feel sore at the end?
Listen to this story and find out.
எஸ்.வைதீஸ்வரனின் சிறுகதை. பாஸ்கர் எஸ் ஐயர் ( ' ஜி.பி. சதுர்புஜன்') குரலில்.
Listen to S.Vaitheeswaran's story in Baskar S Ayer's ( ' G.B.Chathurbhujan') voice.
சிறுகதை: ' வீடு'
எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்'
வனஜாவும் அவளுடைய கணவன் மணவாளனும் வாடகைக்கு வீடு தேடும்போது பெற்ற அனுபவம் என்ன?
இந்த கதையை கேட்டால் தெரியும்.
Vanaja and her husband Manavaalan have been looking for a house to rent. What were their experiences?
Listen to this story and find out.
ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே.
Listen to this story in the author's own voice.
சிறுகதை: ' என்றும் வாழும்'
எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்'
வந்தனாவும் அவள் கணவன் கணேஷும் தங்களுைய அடையாறு ஃப்ளாட்டுக்கு ஆறு மாதங்கள் கழித்து திரும்பி வந்தபோது, அவர்கள் பெற்ற அனுபவம் என்ன?
இந்த கதையை கேட்டால் தெரியும்.
When Vandana and her husband Ganesh return to their Adyar flat after six months, how do they feel? Why?
Listen to this story and find out.
ஜி.பி. சதுர்புஜனின் சிறுகதை_ ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே.
Listen to this story in the author's own voice.
The podcast currently has 42 episodes available.