எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்'
சுஜா தன்னுைய பால்ய சிநேகிதி சீதா வீட்டுக்குச் சென்று அவளை சந்திக்கும்போது, அவள் சுமாவின் பெருமாள் கோவில் அருகில் இருந்த பழைய மதுரை வீட்டைச் பற்றி பேசத் தொடங்குகிறாள்.
அப்போது சுஜா என்ன செய்கிறாள்?
இந்த கதையைக் கேட்டால் தெரியும்.
Suja visits Seetha, a friend from her childhood days and Seetha starts talking about Suja's old Madurai house near the Perumal Temple.
Listen to this story and find out.
ஜி.பி. சதுர்புஜனின் சிறுகதை_ ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே.
Listen to this story in the author's own voice.