Kathai Naeram

இருட்டுக்குள் கதறியவன்


Listen Later

சிறுகதை: ' இருட்டுக்குள் கதறியவன்'

எழுதியவர்: எஸ்.வைதீஸ்வரன்

' எழுத்து' பத்திரிகையில் குறிப்பிடத்தக்க புதுக்கவிஞராக அறிமுகமானவர் எஸ்.வைதீஸ்வரன்.1961 இல் தொடங்கி கவிதை, கட்டுரை, சிறுகதைகள் ஆகிய தளங்களில் தொடர்ந்து இயங்கிவரும் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி.

இந்த பயண மற்றும் ஹோட்டலில் தங்கும் அனுபவம் உங்களுக்கு எவ்வித உணர்ச்சிகளைக் கடத்தப் போகிறது?

எஸ்.வைதீஸ்வரனின்' இருட்டுக்குள் கதறியவன்' என்ற சிறுகதையைக் கேட்டுப் பாருங்கள், தெரியும்.

சிறுகதையை ஒலிவடிவில் கேட்டு மகிழுங்கள்.

ஒலி வடிவம்: ' ஜி.பி.சதுர்புஜன்' என்ற புனைபெயர் கொண்ட பாஸ்கர் எஸ்.ஐயர்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Kathai NaeramBy Baskar Ayer