Sign up to save your podcasts
Or
சிறுகதை: ' முடிவாக ஒரு வார்த்தை'
எழுதியவர்: எஸ்.வைதீஸ்வரன்
' எழுத்து' பத்திரிகையில் குறிப்பிடத்தக்க புதுக் கவிஞராக அறிமுகமானவர் எஸ்.வைதீஸ்வரன். 1961 இல் தொடங்கி கவிதை, கட்டுரை, சிறுகதைகள் ஆகிய தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி.
நீண்டநாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையிலிருந்து அப்பா கடைசியாக பேசிய வார்த்தை என்ன? அது நம் மேல் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
எஸ்.வைதீஸ்வரனின் ' முடிவாக ஒரு வார்த்தை' உங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்.
சிறுகதையை ஒலி வடிவில் கேட்டு மகிழுங்கள்.
ஒலிவடிவம்: ' ஜி.பி.சதுர்புஜன்' என்ற பாஸ்கர் எஸ். ஐயர்.