Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about Kathai Naeram:How many episodes does Kathai Naeram have?The podcast currently has 42 episodes available.
November 10, 2020எங்கிருந்தோ வந்தான்சிறுகதை: 'எங்கிருந்தோ வந்தான்' எழுதியவர்: எஸ்.வைதீஸ்வரன் ' எழுத்து' பத்திரிகையில் குறிப்பிடத்தக்க புதுக்கவிஞராக அறிமுகமானவர். 1961 இல் தொடங்கி கவிதை, கட்டுரை, சிறுகதைகள் ஆகிய தடங்களில் தொடர்ந்து இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி. பாதி ராத்திரியில் ஸ்கூட்டர் சாலையின் நின்று மாட்டிக்கொண்டு முழித்த அனுபவம் உங்களுக்கு உண்டா? எஸ்.வைதீஸ்வரனின் ' எங்கிருந்தோ வந்தான்' இந்த அனுபவத்தை உங்களுக்கு கடத்தும். சிறுகதையை ஒலிவடிவில் கேட்டு மகிழுங்கள். ஒலி வடிவம்: ஜி.பி.சதுர்புஜன் என்ற புனைப்பெயர் கொண்ட பாஸ்கர் எஸ். ஐயர்....more13minPlay
November 10, 2020புதிய கோணம்சிறுகதை: புதிய கோணம் பிரதாப் தன்னுடைய சந்தை ஆய்வு முடிந்து வீட்டுக்கு வரும் போது என்ன நடக்கிறது? இந்த கதையை கேட்டால் தெரியும். When Prathap completes his Market Research fieldwork and returns home, what happens then? Listen to this story and find out. ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலி வடிவில். எழுத்தாளரின் குரலிலேயே. Listen to this story in the author's own voice....more9minPlay
November 10, 2020வெறிசிறுகதை: 'வெறி' எழுத்தாளர் ரூப்குமார் உடுமலைப் பேட்டையிலிருந்து பஸ்ஸில் எங்கே செல்கிறார்? என்ன ஆகிறது? இந்த கதைையை கேட்டால் தெரியும். Where does author Roopkumar go in the bus from Udumalaipettai? What happens there? Listen to this story and find out. ஜி.பி. சதுர்புஜனின் சிறுகதை_ ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே....more11minPlay
November 09, 2020சிறுகதை: ' ஒரு கொத்துப் புல்' : எழுதியவர்: எஸ். வைதீஸ்வரன்' எழுத்து' பத்திரிகையில் குறிப்பிடத்தக்க புதுக்கவிஞராக அறிமுகமானவர். 1961 இல் தொடங்கி கவிதை, கட்டுரை, சிறுகதைகள் ஆகிய தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி.நீங்கள் கேதரநாத்திற்கு போயிருக்கிறீர்களா? குதிரைகளில் மேல் அமர்ந்து அங்கே பயணம் மேற்கொண்டதுடன் டா? எஸ்.வைதீஸ்வரனின் ' ஒரு கொத்தும் புல்' இந்த அனுபவங்களை உங்களுக்குக் கொடுக்கும்.சிறுகதையை ஒலிவடிவில் கேட்டு மகிழுங்கள்.ஒலி வடிவம்: ஜி.பி.சதுர்புஜன் என்ற புனைப் பெயர் கொண்ட பாஸ்கர் எஸ்.ஐயர்....more11minPlay
November 02, 2020பாடம்பிரதீப் கமீலியாவை சந்திக்க ஆட்டோ வில் ஆசை ஆசையாய் சென்றான். சந்தித்தானா? இந்த கதையை கேட்டால் தெரியும்....more14minPlay
November 02, 2020ஞானம்வாசுவுக்கு தன் அப்பா மேல் தாங்க முடியாத கோபம். அது எப்போது அடங்குகிறது? இந்த கதையை கேட்டால் தெரியும்....more14minPlay
November 02, 2020ஆசைசெல்வி அந்த சூடிதார் வேண்டும் என்று சேகரை கேட்டுக் கொண்டே இருக்கிறாள். கடைசியில் அவன் அதை வாங்குகிறானா?...more10minPlay
October 29, 2020பார்வைகள்வாசு எம்.ஏ ... மாம்பலம் ரெயில்வே டிக்கெட் கவுன்ட்டரில் செய்தது என்ன?...more10minPlay
FAQs about Kathai Naeram:How many episodes does Kathai Naeram have?The podcast currently has 42 episodes available.