
Sign up to save your podcasts
Or


சிறுகதை: ' உணர்வுகள் பேசட்டும்'
எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்'
இந்த கேம்ப் எதைப்பற்றியது? எனக்கும் கோவிந்துக்கும் இங்கே ஏற்பட்ட மாற்றம் என்ன? ஏன்?
இந்த கதையை கேட்டால் தெரியும்.
What was the camp about? What happened to me and Govind? Why?
Listen to this story and find out.
ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே.
Listen to this story in the author's own voice.
சிறுகதை: ' நிச்சயம் வருவார்'
எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்'
திருநீர்மலை செல்லும் சாலையில் இறந்து கிடந்தவர் யார்?
இந்த கதையை கேட்டால் தெரியும்.
Who is this man lying dead on the road to Thiruneermalai?
Listen to this story and find out.
ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலி வடிவில். எழுத்தாளரின் குரலிலேயே.
Listen to this story in the author's own voice.
சிறுகதை: ' பார்ஸல்'
எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்'
நாகசுப்பிரமணி மாமாவுக்கு என்ன ஆயிற்று? பார்ஸலில் வந்தது என்ன?
இந்த கதையை கேட்டால் தெரியும்.
What happened to Nagasubramani Uncle? What did the parcel contain?
Listen to this story and find out.
ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே.
Listen to this story in the author's own voice.
சிறுகதை:' குண்டுமல்லிச்செடி'
எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்'
அர்ஜுனின் டீச்சர் அவனிடம் செய்யச்சொன்னது என்ன? அதிலிருந்து அர்ஜுனின் அப்பா கற்றுக்கொண்டது என்ன?
இந்த கதையை கேட்டால் தெரியும்.
What did the teacher ask Arjun to do at home? What did his father learn from that?
Listen to this story and find out.
ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலி வடிவில். எழுத்தாளரின் குரலிலேயே.
Listen to this story in the author's own voice.
சிறுகதை: 'தொழில் காண்டம்'
எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்'
நாடி ஜோசியரால் குறுந்தாடிக்காரருடைய தொழிலைக் கணித்துக் கூற முடிந்ததா? யார் அவர் என்று தெரிந்ததா?
இந்த கதையை கேட்டால் தெரியும்.
Could the Naadi Josiyar spell out the occupation of the man with the goatee? Who is he?
Listen to this story and find out.
ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை. ஒலி வடிவில். எழுத்தாளரின் குரலிலேயே.
Listen to this story in the author's own voice.
சிறுகதை:' நிச்சயம் ஒரு நிச்சயதார்த்தம்'
எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்'
ரமேஷ் ராமனாதனும் கீதா வெங்கடேஷின் பறிமாறிக்கொண்ட மின்னஞ்சல்கள் சொல்லும் கதை என்ன?
இந்த கதையை கேட்டால் தெரியும்.
What is the story told by the emails exchanged by Ramesh Ramanathan and Geetha Venkatesh?
Listen to this story and find out.
ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை. ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே.
Listen to this story in the author's own voice.
புரொபசர் பாண்டுரங்கன் தன் மனைவியிடம் விவரித்த கனவு என்ன? கனவு பலித்ததா?
இந்தக் கதைையை கேட்டால் தெரியும்.
What was the dream narrated by Prof Panduranga to his wife? Did it come true?
Listen to this story and find out.
ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை. ஒலி வடிவில். எழுத்தாளரின் குரலிலேயே.
Listen to this story in the author's own voice.
Attachments area
சிறுகதை: ' பொக்கிஷம்'
எழுதியவர்:' ஜி.பி.சதுர்புஜன்'
ஓவியர் கருணாகரன் தன் மனைவி எல்ஸீயிடம் சொல்லிச் சென்றது என்ன? அவள் கண்ட பொக்கிஷம் என்ன?
இந்த கதையை கேட்டால் தெரியும்.
What did Artist Karunakaran tell Elsie, his wife? What treasure did she discover?
Listen to this story and find out.
ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலி வடிவில். எழுத்தாளரின் குரலிலேயே.
Listen to this story in the author's own voice.
சிறுகதை: ' நிர்வாகம்'
எழுதியவர்: ' ஜி.பி.சதுர்புஜன்'
எம்.டி. ராஜராஜன் பாஸ்கர் ராவுக்கு கொடுத்த சந்தை ஆய்வு வேலை என்ன? பிறகு என்ன நடந்தது?
இந்த கதையை கேட்டால் தெரியும்.
What was the Market Research assignment given by M.D. Rajarajan to Bhaskar Rao? What happened then?
Listen to this story and find out.
ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே.
Listen to this story in the author's own voice.
சிறுகதை: சின்னவட்டம் பெரிய வட்டம்
எழுதியவர்:' ஜி.பி.சதுர்புஜன்'
விஸ்வநாத் முரளி மனோகருக்குக் கொடுத்த அறிவுரை என்ன? அது நிலைமையை எப்படி மாற்றியது?
இந்த கதையை கேட்டால் தெரியும்.
What did Viswanath say to Murali Manohar? How did it change things for the better?
Listen to this story and find out.
ஜி.பி.சதுர்புஜனின் சிறுகதை_ ஒலிவடிவில். எழுத்தாளரின் குரலிலேயே.
Listen to this story in the author's own voice.
From the publisher's feed