இன்றைய பதிவில் டெல்லியிலிருந்து வர்த்தகக் கொள்கை ஆலோசகர் திரு S சந்திரசேகரன் அவர்கள் ஐரோப்பியாவிலிருந்து வந்த காலனித்துவ படையெடுப்பாளர்களின் மனநிலை பற்றி தெளிவாக விவரித்துள்ளார் ஐரோப்பாவில் அந்த காலத்தில் நிகழ்ந்த நிலப்பிரபுத்துவ அரசியலில் சமூக கட்டமைப்பு எவ்வாறு இருந்தது? சர்வாதிகார ஆட்சியில் ஈஸ்ட் இந்தியா கம்பனியை நடத்திய ராஜாக்களும் நிலப்பிரபுக்களும் யாரை வெகுதூர பயணத்திற்கு தேர்ந்தெடுத்தார்கள்? ராபர்ட் கிளைவ் என்பவர் அதிகாரியா ரவுடியா? பல சுவாரஸ்யமான உண்மைகளை பதிவு செய்ததுக்கு திரு சந்திரசேகரனுக்கு நன்றி மீண்டும் அடுத்த வாரம் சனிக்கிழமை சந்திப்போம் நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்