பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று பர்மா நாட்டில் மிலிட்டரி ஜனதா என்று சொல்லப்படும் மியான்மார் army, emergency அறிவித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது
நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் அபார வெற்றியை கண்ட ஆங் சான் சூகி சிறையடைக்க பட்டுள்ளார்
இது பர்மா தேசத்துக்கு புதிதல்ல அனால் பாரதவாசிகள் நாம், நம் பறந்து விரிந்த தேசத்தில் பர்மா என்பது ஒரு பகுதியாகவே அறிய பட்டது
ஐராவதம் என்ற நதியின் கரைகளிலும் பாகன் கோயில்களிலும் நம் கலாச்சாரத்தின் கால் சுவடுகள் இன்றும் தென்படுகின்றன
இந்த நோக்கத்தில் நாம் பர்மாவை பற்றி புரிந்துகொள்வதற்கான பதிவு தான் இது
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்
நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்