இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கும் முகங்கள் நம்மை முகம்சுளிக்க வைத்தால் அதன் காரணம் நாம் படித்த வரலாற்றுப்பாடங்கள் தான் ப்ரம்மாண்டமான கோயில்களை உருவாக்கிய சிவபக்தன் ராஜேந்திர சோழன் முகம்மது கஜினி சோமநாதர் ஆலயத்தை தாக்கும்போது என்ன செய்துகொண்டிருந்தார்? ஏன் அவர் பாரதத்தின் பொக்கிஷத்தை காக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பும் போலி வரலாற்றாசிரியர்களும் காட்டுமிராண்டித்தனமான செயல்களும் வெறிகொண்ட படையெடுப்புகளையும் நடத்திய சுல்தான்கள் மற்றும் முகலாயர்களை பற்றி அதே வரலாற்றாசிரியர்கள் ஏன் பூசி மொழுகுகிறார்கள்? சரி, எல்லாம் போகட்டும் - ஜவாஹர்லால் நேரு சோமநாதர் ஆலயத்தின் புனரமைப்பை ஏன் புறக்கணித்தார்? இக்கேள்விகளுக்கு எப்பவும்போல பதில்களை தெளிவாக விளக்கியுள்ளார் வர்த்தக கொள்கை ஆய்வாளர் திரு S சந்திரசேகரன் அவர்கள் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்