Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
The history of Bharat, its cultural soft power and connected stories that span the Indian Ocean and beyond... more
FAQs about Hindu Mahasamuthiram:How many episodes does Hindu Mahasamuthiram have?The podcast currently has 14 episodes available.
February 05, 2021மதம் கலந்த வர்த்தகமும் அரசியல் நகர்வுகளும் | Religious influence on trade & politicsஇந்து மகா சமுத்திரம் 4வது பதிவில் 14 நூற்றாண்டு மற்றும் 18 நூற்றாண்டிற்கு இடையில் இருந்த சூழ்நிலைகளும் அதன் விளைவுகளும் ஏற்படுத்திய மாற்றத்தை பார்க்கிறோம் ஸ்பெயின் மன்னர்களும் போர்ச்சுகல் மன்னர்களும் உலகை இரண்டாக பிரித்து வர்த்தகம் செய்த காரணம் மதமா? ஒட்டோமன் மன்னர்களால் அமெரிக்க பகுதிகளை அடைய முடிந்ததா? ஐரோப்பில் மதமும் மதகுருக்களும் எந்த அளவுக்கு அரசியல் ஈடுபாடு கொண்டார்கள் இந்த காலகட்டத்தில்? இதுப்போல் பல சுவாரஸ்யமான தகவல்களை பதிவிட்ட திரு S சந்திரசேகரன் அவர்களுக்கு எங்கள் நன்றிகள் பதிவு பிடித்திருந்தால் நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள் மீண்டும் சந்திப்போம் அடுத்த வாரம்...more42minPlay
February 05, 2021காலச் சூழ்நிலையால் ஏற்பட்ட காலனித்துவ வர்த்தகமும் அதன் தர்மமும் | Colonial Trade and Dharmaஇந்து மகா சமுத்திரம் 3வது பதிவில் 14 நூற்றாண்டு மற்றும் 16 நூற்றாண்டிற்கு இடையில் இருந்த சூழ்நிலைகளும் அதன் விளைவுகளும் ஏற்படுத்திய மாற்றத்தை பார்க்கிறோம் 2500 ஆண்டு முன்பே கிரேக்க மன்னர்கள் பாரதத்தை கண்டபின்பும் ஏன் கொலம்பஸ் பாரதத்தை தேடி கடல் பயணம் போக வேண்டும்? Dutch ஈஸ்ட் இந்தியா கம்பெனியை உருவாக்கியவர்கள் யார் ? சரி அது என்ன Dutch வெஸ்ட் இந்தியா கம்பெனி ? இதுப்போல் பல சுவாரஸ்யமான தகவல்களை பதிவிட்ட திரு S சந்திரசேகரன் அவர்களுக்கு எங்கள் நன்றிகள் பதிவு பிடித்திருந்தால் நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள் மீண்டும் சந்திப்போம் அடுத்த வாரம்...more40minPlay
February 05, 2021உலகத்தின் முதல் வர்தகப்போர் புரிந்தது கப்பலோட்டிய தமிழர்களா? | The first trade war by Tamilsதமிழ்வாழ் மன்னர்கள் எவ்விதத்தில் கடல் சார்ந்த வர்த்தகம் செய்திருப்பார்கள்? கப்பல் சாஸ்திரம் என்றால் என்ன? ஐரோப்பிய மன்னர்கள் கடல் வழியாக பாரதத்தை தேடிய காரணம் என்ன? இதுப்போல் பல சுவாரஸ்யமான தகவல்களை பதிவிட்ட திரு S சந்திரசேகரன் அவர்களுக்கு எங்கள் நன்றிகள் பதிவு பிடித்திருந்தால் நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள் மீண்டும் சந்திப்போம் அடுத்த வாரம்...more35minPlay
February 05, 2021தேசிய வர்த்தகக் கொள்கைகளின் முக்கியத்துவம் என்ன? | The importance of Trade Policyஅனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள் இந்து மகா சமுத்திரம் பலநூறு வருடங்களாக வடக்கை நோக்கியே இருந்த நம் பாரத தேசத்திற்கு மறுபடியும் கடலை நோக்கி பயணம் செய்கின்ற காலம் நெருங்கிவிட்டது முக்கியமான காரணம்? வர்த்தகம் மற்றும் அதன் சார்ந்த தொழில்நுட்பங்களின் பரிணாம வளர்ச்சியும் இப்படிப்பட்ட சூழலில் நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? வர்த்தகம் மற்றும் அதன் சார்ந்த கொள்கைகள் தான் எதை ஏற்றுமதி இறக்குமதி செய்யணும்? எந்த நாடுகளுடன் வர்த்தகம் வைத்து கொள்ளணும்? இதை முடிவெடுத்து சட்டம் அமைத்தல் தான் வர்த்தக கொள்கையாகும் இந்த டிஜிட்டல் காலத்தில் இதன் முக்கியத்துவம் என்ன? முதல் பதிவில் நம்முடன் இந்த அறிய ஞானத்தை பகிர்ந்துகொள்பவர் திரு S சந்திரசேகரன் அவர்கள் பதிவு பிடித்திருந்தால் நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள் மீண்டும் சந்திப்போம் அடுத்த வாரம்...more28minPlay
FAQs about Hindu Mahasamuthiram:How many episodes does Hindu Mahasamuthiram have?The podcast currently has 14 episodes available.