இந்து மகா சமுத்திரம் 4வது பதிவில் 14 நூற்றாண்டு மற்றும் 18 நூற்றாண்டிற்கு இடையில் இருந்த சூழ்நிலைகளும் அதன் விளைவுகளும் ஏற்படுத்திய மாற்றத்தை பார்க்கிறோம் ஸ்பெயின் மன்னர்களும் போர்ச்சுகல் மன்னர்களும் உலகை இரண்டாக பிரித்து வர்த்தகம் செய்த காரணம் மதமா? ஒட்டோமன் மன்னர்களால் அமெரிக்க பகுதிகளை அடைய முடிந்ததா? ஐரோப்பில் மதமும் மதகுருக்களும் எந்த அளவுக்கு அரசியல் ஈடுபாடு கொண்டார்கள் இந்த காலகட்டத்தில்? இதுப்போல் பல சுவாரஸ்யமான தகவல்களை பதிவிட்ட திரு S சந்திரசேகரன் அவர்களுக்கு எங்கள் நன்றிகள் பதிவு பிடித்திருந்தால் நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள் மீண்டும் சந்திப்போம் அடுத்த வாரம்