ஜெய் சோமநாதா! தொடர்ச்சியாக சோமநாதர் ஆலயத்தின் புனரமைப்பும் அதன் பின்னணியில் நிகழ்ந்த வரலாறும் கடந்த இரண்டு பதிவுகளாக பார்த்திருப்போம் இன்றைய பதிவில் அதன் பின்னணியில் நடந்த அரசியலும் அரசியல்வாதிகளின் நிலைப்பாடுகளும் எப்படி இருந்தன என்று பார்க்கிறோம் சுதந்திர போராட்டத்தின் போது காங்கிரஸ் என்கிற இயக்கம் பூரண ஸ்வராஜ்யம் என்ற கொள்கையை கொண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற போராடி கொண்டிருந்தது அனால் சுதந்திரத்திற்கு பிறகு அது அரசியல் கட்சியாக மாறியது அந்த கால கட்டத்தில் உலக அரசியலிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன இப்படி பட்ட சூழலில் சோமநாதர் ஆலயம் புனரமைக்கப்பட்டது அடுத்த பதிவில் வேறு சில சுவாரஸ்யமான தகவல்களுடன் சந்திக்கிறோம் நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்