
Sign up to save your podcasts
Or


கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழங்கும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி. இதில், நிரந்தர மக்கள் நீதிமன்றம் குறித்து மாவட்ட நிரந்தர நீதிமன்ற தலைவர், நீதிபதி திரு.செம்மல் அவர்கள் தரும் விளக்கத்தினை கேட்கலாம்.
கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழங்கும் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விளக்கம் வழங்குபவர் : மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் - பரங்கிப்பேட்டை திரு.A. முஹம்மது சாதிக் ஹுசைன் அவர்கள்.
தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் பரங்கிப்பேட்டை திரு . A . முஹம்மது சாதிக் ஹுசைன் அவர்கள் தரும் விளக்கத்தை கேட்கலாம்.
பொங்கல் வாழ்த்து ! கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கடலூர் பண்பலை 107.8 MHz வழியாக கடலூர் மாவட்ட மக்களுக்கு வழங்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை இப்போது கேட்கலாம்.
From the publisher's feed