Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about Dawah Team:How many episodes does Dawah Team have?The podcast currently has 9 episodes available.
March 12, 2014நன்றி உள்ள அடியார்களாக மாறுவோம்"அல்லாஹ்வுக்கு நீர் நன்றி செலுத்தும்; ஏனென்றால் எவன் நன்றி செலுத்துகிறானோ அவன் தன(து நன்மை)க்காவே நன்றி செலுத்துகிறான்; இன்னும் எவன் நிராகரிக்கிறானோ (அவன் தன்னையே நட்டப்படுத்திக் கொள்கிறான்) - நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்திருந்தும்) தேவையில்லாதவன்; புகழப்படுபவன்".76:3. நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்....more53minPlay
March 12, 2014ஏன் முஸ்லிம்களுக்கு இந்த சோதனை ? | Dawah Teamசோதனைகளால் சூழப்படும் முஸ்லிம் சமூகம்!!அல்லாஹ்வின் வெற்றி எப்பொழுது??ஏன் அல்லாஹ் ஒரு சமூகத்தை சோதிக்கின்றான்???இந்த சோதனைகளின் முடிவு என்ன??வெற்றியா?? தோல்வியா???...more1h 17minPlay
FAQs about Dawah Team:How many episodes does Dawah Team have?The podcast currently has 9 episodes available.