Dear nature lovers ❤️
இயற்கைய விட ஒரு best stress buster ah காட்டுறவங்களுக்கு life time settlement raaaa!💥
.
.
கண்ணே விழிதிடு!
பனித்துளியைப் பருகு!
புல் நுனியில் படுத்திரு!
உன் ஆசை தீயில் வந்தாய் ரீங்காரம் இடு!
விடியல் பூவாய் மலரு!
நற் சொற்களைச் சொரிந்திடு!
அகவையின் அசுத்தங்களை அகற்றிடு !
ஆந்தை போல் விழித்திடு!
ஆற்றின் வேகத்தை முறியடி!
எட்ட இயலாத சிகரத்தை உருவாக்கு!✨
ஓடும் காலத்தை உன் துடுப்புகளால் நகர்த்து!
அருவியாய் அறிவை கொட்டு!💥
கழுகாய் பார்திடு!
காரணம் கேள்!
பைத்தியம் என்ற பட்டம் வாங்கு!🐒
வேர்வையின் வாசம் அறி!🔥
பூவின் இதயம் கொள்!🌺
பிணந்திண்ணியின் கையில் சிக்கும் அகதியாய் மாறும் உலகில்,
இயற்கையோடு இணைந்திடு💓