Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Limitless universe has million spiritual secrets. We have thousands of temples across our world.To explore the beauty, secret, truth and amazing knowledge it holds, join me to the journey of Deivanga... more
FAQs about Deivangalum Sithargalum:How many episodes does Deivangalum Sithargalum have?The podcast currently has 176 episodes available.
September 22, 2021அருள்மிகு ஸ்ரீ சுருளி வேலப்பர் ஆலயம் . தெய்வங்களும் சித்தர்களும் . Episode 53மூலிகை வனத்தில் நோய் தீர்க்கும் சுருளி வேலப்பர் சுவாமி . மூலிகை வனம் மட்டும் அல்ல புண்ணிய பூமி இது . ரிஷிகள் முனிவர்கள் தேவர்கள் சித்தபுருஷர்கள் ஏன் ஈசனே இங்கு தவம் புரிந்து இருக்கிறார்கள் . முருகன் நோய் தீர்க்கும் மருத்துவராக உள்ளார் . தீர்த்தம் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏...more14minPlay
September 21, 2021சாபம் தீர்த்த விநாயகர் கோயில் - தெய்வங்களும் சித்தர்களும் - Episode - 55காக்கா குளம் பிள்ளையார் கோயில் . சாபம் தீர்த்த விநாயகர் . நாகப்பட்டினம் மையத்தில் உள்ள ஆலயம் நளனின் பாத சனி நிவர்த்தி ஆன ஸ்தலம் . இந்திரன் சூரியன் வழிபட்ட திருத்தலம் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏🙏...more11minPlay
July 27, 2021பங்காரு காமாட்சி அம்மன் . தெய்வங்களும் சித்தர்களும் . Episode - 52பங்காரு காமாட்சி அம்மன் நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏 🙏...more7minPlay
July 26, 2021கோனிப்பை சித்தர் - தெய்வங்களும் சித்தர்களும்கோனிப்பை சித்தர் ஜீவ சமாதி சிறப்பு . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏🙏🙏...more7minPlay
July 23, 2021சாய் சத்சரித்திரம் - தெய்வங்களும் சித்தர்களும் - அத்தியாயம் 13அதிகமான ஸாயி லீலைகள் - வியாதிகள் குணமாக்கும் படுத்தல் - ( 1 ) பீமாஜீ பாடீல் , ( 2 ) பாலா சிம்பி , ( 3 ) பாபுஸாஹேப் புட்டி , ( 4 ) ஆலந்திசுவாமி , ( 5 ) காகாமஹாஜனி , ( 6 ) ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்த் ....more21minPlay
July 13, 2021சாய் சத்சரித்திரம் - அத்தியாயம் -. 12 தெய்வங்களும் சித்தர்களும் Episode - 12ஸாயி லீலைகள் ( 1 ) காகாமஹாஜனி , ( 2 ) வக்கில் துமால் , ( 3 ) திருமதி நிமோண்கர் . ( 4 ) முலே சாஸ்திரி , ( 5 ) ஒரு டாக்டர் ஆகியோரின் அனுபவங்கள் ....more19minPlay
July 06, 2021சாய் சத்சரித்திரம் - அத்தியாயம் - 14. தெய்வங்களும் சித்தர்களும் Episode 14நாத்தேடைச் சேர்ந்த ரத்தன்ஜி வாடியா - மௌலி ஸாஹேப் முனிவர் - தக்ஷிணை சாஸ்திரம் - மீமாம்ஸா ....more26minPlay
June 24, 2021காரைக்கால் அம்மையார் . தெய்வங்களும் சித்தர்களும் Episode. 59காரைக்கால் அம்மையார் யார் புனிதவதி அம்மையார் யார் ஈசன் அருள் அம்மையே என்று யாரை அழைத்தார் அதன் காரணம்தான் என்ன ? இவர் வாழ்கைக்கும் மாங்கனிகள் கும் என்ன சம்பந்தம் இவர் இல்லற வாழ்க்கையில் நடந்தது என்ன ? நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏...more15minPlay
June 19, 2021அருள்மிகு ஸ்ரீ ஆர வல்லிஸ்வரர் திருக்கோவில் . தெய்வங்களும் சித்தர்களும் . Episode 58அருள்மிகு ஸ்ரீ ஆரவல்லிஸ்வரர் திருக்கோவில் . செய்த தவறுக்கு பிராயசித்தம் மேலும் யாராக இருந்தாலும் கர்வம் கூடாது குரு பகவான் செய்த தவறு நடந்த விபரிதம் பிறகு கிடைத்த வெற்றி . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏 🙏...more15minPlay
FAQs about Deivangalum Sithargalum:How many episodes does Deivangalum Sithargalum have?The podcast currently has 176 episodes available.