
Sign up to save your podcasts
Or


Un cuento infantil que escribí e ilustré usando software libre: LibreOffice, Blender, GIMP y Krita, básicamente. En el estilo artístico, busqué integrar Grease Pencil con modelos 3D, inspirado por los excelentes tutoriales del artista Lukasz Rusinek.
Check out the Vtuber guide here: https://codeberg.org/KyloNeko/Linux-Guide-to-Vtubing
Get CachyOS here: https://cachyos.org/
Music used as the background music: https://www.youtube.com/watch?v=xKZtSIqPmVY
Check out my Peertube here: https://spectra.video/c/kylonekovt/videos
turbo brick / manual / no clutch applied. 3:43.524
la montaine / manual / no clutch applied. 2:11.019
ஒரு நாள் நான் நடந்து செல்லும்போது Terror என்னை பின்தொடர்ந்து வந்தது. அதை ஜானவி படம் பிடித்தார். அவன் இறந்த அன்று இந்த காணொளியை எனக்கு அனுப்பினார். இந்த காணொளியை பார்த்து நிறைய அழுதேன்.
MAP07: User friendly
Modificadores:
நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது எனக்கு வீடியோ எடிட்டிங்- இல் ஈர்ப்பு ஏற்பட்டது. அதற்குமுன் மீம் பேஜ்- ஆக இருந்த "Dogvoice memes"-ஐ "Dogvoice Edits"-ஆக மாற்றினேன். அப்போது வெளி வந்த "கலாட்டா கல்யாணம்" படத்தை வைத்து இந்த வீடியோ எடிட் செய்திருந்தேன்.
இது என்னுடைய நாய். கொரோனா காலத்தில் எங்கள் வீட்டிற்கு வந்தது. அன்று முதல் நாங்கள் அதை வளர்த்தோம். 'தம்பி' என்று அழைத்து மகிழ்வேன். ஆனால் முழுதாக ஒரு ஆண்டுகூட எங்களுடன் அவன் இல்லை.
From the publisher's feed